ரஜினிக்கு ர.த்த அ.ழு.த்த பி.ரச்சனைக்கு கீர்த்தி சுரேஷ் தான் காரணமா.!? அ.திர்ச்சி தகவல்.!

கீர்த்தி சுரேஷ்


ஹைதராபாத் ரமேஷ் பிலிம் சிட்டியில் அண்ணாத்த படப்பிடிப்பு நடைபெற்றது. படப்பிடிப்பில் இருந்த நான்கு பேருக்கு கொரோனவைரஸ் உறுதி செய்யப்பட்டது. எனவே, நடிகர் ரஜினிக்கும் பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது.

இந்த நிலையில், அவருக்கு கொரோனா பாதிப்பில்லை என்று முடிவு வந்தது. இந்நிலையில், அவருக்கு ர.த்.த அ.ழு.த்த மா.றுபாடு காரணமாக ஐதராபாத் அப்பல்லோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அவரது உடல்நிலை சீரடைந்த பின்னர் நேற்று மருத்துவமனையில் இருந்து வீடு திரும்பினார்.

தற்போது நடிகர் ரஜினி சென்னையில் இருக்கின்றார். இந்நிலையில், அவரது ர.த்.த அ.ழு.த்த மா.றுபாடு காரணம் என்ன என்பது குறித்த தகவல் வெளியாகியிருக்கிறது. படப்பிடிப்பில் சிலருக்கு கொரோனா வைரஸ் இருப்பது உறுதியாகியது. அப்போது நடிகை கீர்த்தி சுரேஷ் மேக்கப் மேனுக்கும் கொரோனா வைரஸ் இருப்பது உறுதி செய்யப்பட்டது.

அந்த நேரத்தில் ரஜினி கீர்த்தி சுரேஷுடன் ரஜினி நடித்தாராம். இதுதான் அவருக்கு ர.த்.த அ.ழு.த்தம் ஏற்பட காரணமாக கூறப்படுகிறது. கீர்த்தி சுரேஷுடன் நடித்ததால் தனக்கு கொரோனா வந்துவிடுமோ என்ற அ.ச்.சத்தில் ரஜினி இருந்தது தன் அவரது உடல்நிலை மோ.ச.மாக காரணம் என்ற தகவல் வெளியாகியுள்ளது.