தி.டீ.ர் ம.ர.ண.ம்.. மீ.ள மு.டியாத து.ய.ரத்தில் பிக்பாஸ் பிரபலம் அனிதா சம்பத்.!

அனிதா சம்பத்

செய்தி வாசிப்பாளரான அனிதா சம்பத் பிக் பாஸ் சீசன் 4 நிகழ்ச்சியில் கலந்துகொண்டு மக்கள் மத்தியில் மேலும் பிரபலமானார். பிக்பாஸ் வீட்டில் அழுகை, சிரிப்பு, கோபம் என பல முகங்களை வெளிப்படுத்திய அனிதா சம்பத் அந்நிகழ்ச்சியின் 84 வது நாளான கடந்த ஞாயிற்றுக்கிழமை வெளியேற்றப்பட்டார்.

வெளிய வந்த பிறகு, தன்னை எ.திரியாக பார்த்தவளுக்கு பதிலடி கொடுக்கும் விதமாக தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவு ஒன்றை வெளியிட்டிருந்தார். இந்நிலையில், அனிதா வெளியே வந்து இரண்டு நாட்கள் ஆகும் நிலையில், அவரது தந்தை ஆர் சி சம்பத் மா.ர.டை.ப்.பா.ல் உ.யிரிழந்தார்.

முதல் முதலில் தாய் என்ற வார இதழ் மூலம் தனது பயணத்தை தொடங்கிய ஆர்சி சம்பத் உயிரிழக்கும் தருவாயிலும் நூற்றுக்கணக்கான புத்தகங்களை எழுதியுள்ளார். தமிழில் மிகப் பிரபலமான வார இதழ் ஒன்றில் அவர் பணிபுரிந்து வந்துள்ளார்.

பிக்பாஸ் நிகழ்ச்சியில் கூட அனிதா சம்பத் தனது தந்தை பற்றி கூறியிருந்தார். தற்போது அனிதா சம்பத்தின் தந்தை ஆர்.சி சம்பத் மறைவுக்கு பலரும் இரங்கலை தெரிவித்து வருகின்றனர்.