அதிஷ்டமாக கிடைத்த பொருளுடன் சி.க்.கி.ய பெ.ண்! அதன் பெறுமதி ஒன்றரைக் கோடி ரூபா!

இலங்கை

அம்பர் எனப்படும் திமிங்கிலத்தின் வா.ந்.தி தொ.கை ஒன்று பொலிஸாரினால் ப.றி.மு.த.ல் செய்யப்பட்டுள்ளது.

திஸ்ஸமஹாராம பிரதேசத்தில் திமிங்கிலத்தின் 18 கிலோ கிராம் எடையுள்ள அம்பர் பொலிஸாரால் மீட்கப்பட்டுள்ளது.

அந்தப் பகுதியிலுள்ள தனியார் ஹோட்டல் ஒன்றில் வைத்தே அதனை மீட்டதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

மீட்கப்பட்ட அம்பரின் பெறுமதி 160 லட்சம் ரூபாய் என குறிப்பிடப்படுகின்றது.

அதனை விற்பனை செய்வதற்கு தயாராகிய பெண் ஒருவர் உட்பட 8 பேர் பொலிஸாரினால் கைது செய்யப்பட்டுள்ளனர்.

நாட்டில் இன்று மட்டும் 636 பேருக்கு கொரோனா தொற்று!

நாட்டில் இன்று மட்டும் 636 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று கண்டறியப்பட்டுள்ளதாக இராணுவத் தளபதி சவேந்திர சில்வா தெரிவித்துள்ளார்.

இந்நிலையில், கொரோனா தொற்றினால் பாதிக்கப்பட்டோரின் மொத்த எண்ணிக்கை 42ஆயிரத்து 999 ஆக அதிகரித்துள்ளது.

இதேவேளை, கொரோனா தொற்றிலிருந்து குணமடைந்து இன்று 698 பேர் வீடுகளுக்குத் திரும்பியுள்ள நிலையில் இதுவரை 34 ஆயிரத்து 623 பேர் தொற்றிலிருந்து மீண்டுள்ளனர்.

இன்னும் ஏழாயிரத்து 881 பேர் தொடர்ந்தும் வைத்தியசாலைகளில் சிகிச்சைபெற்று வருகின்றனர்.

இதேவேளை, இலங்கையில் கொரோனா தொற்றினால் இதுவரை 195 பேர் உயிரிழந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.