க.ள்.ள.கா.த.ல.னி.ன் ம.னைவியை ப.ழி.வா.ங்.க எ.ண்ணி அ.ர.ங்.கே.றி.ய சம்பவம்.!

இந்தியா

சென்னையில் உள்ள மதுரவாயல் சீமாதத்தம்மன் நகரில் உள்ள குடியிருப்பில், வாகனங்களை வீட்டின் உரிமையாளர்கள் கீழே நிறுத்தி வைத்துள்ளனர். இந்நிலையில், நள்ளிரவு நேரத்தில் 6 இருசக்கர வாகனங்கள் தீ.ப்.பி.டித்து எ.ரிந்தது. இதனை அறிந்த உரிமையாளர்கள் தீயை அணைக்க முயற்சி செய்தும் பலனில்லாததால், தீயணைப்பு படையினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மதுரவாயல் தீயணைப்பு படையினர் மற்றும் காவல் துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து தீயை போராடி அணைத்தனர். ஆனால், 6 இருசக்கர வாகனமும் எரிந்து நாசமானது. இந்த விஷயம் தொடர்பாக மதுரவாயல் காவல் துறையினர் வழக்குப்பதிவு செய்து, அங்குள்ள சி.சி.டி.வி காமிரா காட்சிகளை ஆய்வு செய்தனர்.

இதன்போது, மர்ம பெண் ஒருவர் இருசக்கர வாகனங்களுக்கு தீவைத்து சென்றது தெரியவந்துள்ளது. இதனையடுத்து பெண்ணை கைது செய்து மேற்கொண்ட விசாரணையில், பெண்மணி அங்கு வசித்து வந்த பழனிபாபு என்பவரின் கள்ளக்காதலி என்பது தெரியவந்தது.

பழனிபாபுவிடம் மேற்கொண்ட விசாரணையில், தனியார் வங்கியில் பணியாற்றி வந்த பழனிபாபுவிற்கு, ஐயப்பன்தாங்கல் பகுதியை சார்ந்த திவ்யா என்ற பெண்ணுடன் பழக்கம் ஏற்பட்டுள்ளது. இந்த பழக்கம் இவர்களுக்குள் நாளடைவில் க.ள்.ள.க்.கா.த.லா.க மாறியுள்ளது.

இவர்கள் இருவரும் அ.டிக்கடி உல்லாசமாக இருந்து வந்த நிலையில், இவர்களின் கள்ளக்காதல் விவகாரம் பழனிபாபுவின் மனைவி அமுதாவுக்கு தெரியவந்துள்ளது. இதனால் அமுதா கணவரிடம் சண்டையிட்ட நிலையில், திவ்யா அமுதாவை பழிவாங்க எண்ணி அமுதாவின் வாகனத்திற்கு தீவைத்து சென்றுள்ளார். அமுதாவின் வாகனம் எரியும் போது பிற வாகனத்திற்கு தீ பரவியுள்ளது. இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் அ.தி.ர்.ச்.சியை ஏற்படுத்தியுள்ளது.