சி.த்ரா ம.ர.ண.த்தில், அடுத்த அதிரடி திருப்பம்.!

சி.த்ரா

சின்னத்திரை நடிகை சி.த்ராவின் த.ற்.கொ.லை வழக்கை சிபிசிஐடி விசாரிக்க வேண்டும் என்று சித்ராவின் தாய் விஜயா முதலமைச்சர் தனிப்பிரிவில் மனு கொடுத்துள்ளார்.

மக்கள் டிவியில் அறிமுகமாகி பல்வேறு நிகழ்ச்சியில் பங்கேற்று பல தொலைக்காட்சிகளில் பணியாற்றி இறுதியாக விஜய் தொலைக்காட்சியில் பாண்டியன் ஸ்டோர்ஸ் என்ற தொடரில் முல்லை கதாபாத்திரத்தில் நடித்து வந்தவர் நடிகை சித்.ரா. இவர் நடுத்தர குடும்பத்தை சேர்ந்தவர்.

கொஞ்சம் கொஞ்சமாக முன்னேறி மிகப்பெரிய வெற்றியை எட்டிய நேரத்தில், அடுத்ததாக வெள்ளித்திரையில் தடம் பதிக்க முயற்சிகளை மேற்கொண்டு வந்தார். அந்த நிலையில் தான் காதல், நிச்சயதார்த்தம், திருமணம் என்று பல விஷயங்கள் அ.வ.ரை த.ற்.கொ.லை.க்.கு தூ.ண்.டி..ய.தா.க கூ.ற.ப்.ப.டு.கி.ற.து.

இந்நிலையில் தனது கணவருடன் ஏ.ற்பட்ட பி.ர.ச்.ச.னை கா.ரணமாக கடந்த 9ஆம் தேதி பூந்தமல்லி அருகே நசரத்பேட்டை நட்சத்திர வி.டு.தி.யில் தூ.க்.கி.ல் தொ.ங்.கி.ய.தா.க கூறப்பட்ட சி.த்ரா ச.ட.ல.மா.க மீ.ட்.கப்பட்டார்.

தொடர்ந்து டிசம்பர் 14ஆம் தேதி த.ற்.கொ.லை.க்.கு தூ.ண்.டி.ய.தா.க சி.த்ராவின் கணவர் ஹேமந்த் கைது செய்யப்பட்டார். இவர்கள் இருவரும் பதிவு திருமணம் செய்து கொண்ட கா.ரணத்தால் வ.ர.த.ச்.ச.னை கொ.டு.மை.யி..னா.ல் நே.ர்ந்.த ம.ர.ண.மா என்ற விசாரணை ஆர்டிஓ சார்பில் நடைபெற்றது.

இந்த நிலையில், சின்னத்திரை நடிகை சி.த்ராவின் த.ற்.கொ.லை வழக்கை சிபிசிஐடி விசாரிக்க வேண்டும் என்று சித்ராவின் தாய் விஜயா முதலமைச்சர் தனிப்பிரிவில் மனு கொடுத்துள்ளார்.