அடடா இந்த வாரத்தில் இறுதியில் சிக்கி வெளியேறபோவது இவர்களா? வெளியானது வாக்கு பதிவு !

பிக்பாஸ்

பிக்பாஸ் நிகழ்ச்சியானது 87 நாட்களை கடந்து ஃப்ரீஸ் டாஸ்கால் சுவாரசியமாக சென்றுகொண்டிருக்கிறது.

போட்டியாளர்களின் குடும்பத்தின் வருகையால் சந்தோஷமாக பேசி மகிழ்ந்து வருகின்றனர்.

இதையடுத்து, இந்த வாரம் யார் வெளியேற போவர்கள் என ஒரு பக்கம் விவாதம் செல்ல, இந்த வாரம் ஷிவானி அல்லது ஆஜீத் வெளியேற அதிக வாய்ப்பு இருக்கும் என்று எதிர்பார்க்கப்பட்டது.

ஆனால், ஒரு ட்வீஸ்ட் வைக்கும் விதமாக ரம்யா பாண்டியனின் சகோதரர் இந்த வாரம் டபுள் ஏவிக்ஷன் இருந்து நீ வெளியில் வந்தால் அதற்கு நீ காரணம் இல்லை என்று கூறியிருந்தார் .

ஆனால், வாக்குகளின் அடிப்படையில், ஷிவானி மற்றும் ஆஜித்தே குறைவான வாக்குகள் பெற்று போட்டியிட்டு வருகின்றனர். எப்படியும் ஷிவானிக்கு ரசிகர்கள் அதிகம் இருப்பதால் அவர் காப்பாற்றப்பட்டு, ஆஜித் வெளியேற கிட்டதட்ட உறுதியாகவே உள்ளது என ரசிகர்கள் தெரிவித்து வருகின்றனர்.