பிக்பாஸ் கொடுத்த டாஸ்க்!.
பிக்பாஸ் வீட்டில் கேபி, ஆஜீத் இவர்களின் பெற்றோரைத் தொடர்ந்து ஆரியின் குழந்தை உள்ளே நுழைந்துள்ளது.
தனது சுட்டித்தனத்தினால் ஒட்டுமொத்த போட்டியாளர்களையும் மிகவும் மகிழ்ச்சியாக வைத்துள்ள காட்சி காண்பவர்களை நெகிழ வைத்துள்ளது.
முதலில் ஆரியை சர்ப்ரைஸ் செய்ய முதலில் குழந்தையை அனுப்பிய பிக்பாஸ் பின்பு கன்பெஷன் அறையிலிருந்து ஆரியின் மனைவியை அனுப்பியுள்ளார்.