சொந்த மருமகள் மீது ச.ந்.தே.க.ம்… மாமனாரின் பெ.ரு.ங்.கொ.டூ.ர செ.ய.ல்.. அ.ர.ங்.கே.றி.ய சோகம்.!

இந்தியா

மகாராஷ்டிரா மாநிலத்தில் உள்ள மும்பை கண்டிவழி போய்சர் பகுதியை சார்ந்தவர் பங்கஜ் ராய். இவர் கடந்த 3 வருடங்களுக்கு முன்னதாக நந்தினி என்ற பெண்மணியை காதலித்து திருமணம் செய்துகொண்டுள்ளார்.

இந்த காதல் திருமணத்தில் பன்கஜின் தந்தை கமல் ராய்க்கு (வயது 55) விருப்பம் இல்லாமல் இருந்துள்ளது. மேலும், நந்தினியின் ந.ட.த்.தை.யி.ல் ச.ந்.தே.கமுற்று தொ.ந்.த.ர.வு செ.ய்.து வ.ந்துள்ளார். இந்நிலையில், கடந்த சில நாட்களுக்கு முன்னதாக பங்கஜ் ராய் பணிக்கு சென்றுள்ளார்.

வீட்டில் தனியாக இருந்த மருமகள் ந.ந்தினியை கொ.லை செ.ய்.ய தி.ட்.ட.மி.ட்.ட கமல், தனது நண்பர்கள் கிருஷ்ணா சிங், பிரதீப் குப்தா ஆகியோருடன் சேர்ந்து நந்தினியை த.லை.ய.ணை.யா.ல் அ.ழு.த்.தி கொ.லை செ.ய்.து.ள்.ளா.ர்.

மேலும், நந்தினியின் உடலை கடற்கரை பகுதியில் தூ.க்.கி வீ.சி.வி.ட்.டு சென்றுள்ளனர். இதனைக்கண்டு அ.தி.ர்.ச்.சி.ய.டை.ந்.த பொதுமக்கள் கொடுத்த தகவலின் பேரில், காவல் துறையினர் மேற்கொண்ட விசாரணையில் உண்மை வெளியாகியுள்ளது. கமலிடம் விசாரணை தொடர்ந்து நடைபெற்று வருகிறது.