ம.து.ப.ழ.க்.க.த்.தை விடமுடியாமல் தவித்த க.ள்.ள.க்.கா.த.லி எடுத்த விபரீத முடிவு…

இந்தியா

திருப்பத்தூர் மாவட்டத்தில் உள்ள சுந்தரம் நகர் பகுதியை சார்ந்தவர் தியாகு (வயது 36). இவர் கழிவறை சுத்தம் செய்யும் பணியை செய்து வந்த நிலையில், இவரிடம் குடியாத்தம் பகுதியை சார்ந்த வேலாயுதம் என்பவரின் மனைவி புவனேஸ்வரி (வயது 35), கடந்த 10 வருடங்களாக பணியாற்றி வந்துள்ளார்.

இதன்போது தியாகுவிற்கும் – புவனேஸ்வரிக்கும் இடையே ப.ழக்கமானது ஏற்பட்ட நிலையில், இவர்களின் ப.ழக்கம் பின்னாளில் க.ள்.ள.க்.கா.த.லா.க மா.றியுள்ளது. இதனை அறிந்த புவனேஸ்வரியின் கணவர் வேலாயுதம் க.ண்.டி.த்.து.ள்.ளா.ர்.

கணவனின் க.ண்.டி.ப்.பை.யு.ம் கேட்காத பெண்மணி, தொடர்ந்து தியாகுவுடன் க.ள்.ள.க்.கா.த.ல் ப.ழக்கத்தை மேற்கொண்டு வந்துள்ளார். இதனால் க.டு.மை.யா.ன ம.னஉ.ளை.ச்.ச.லு.க்.கு உ.ள்.ளா.கி.ய வேலாயுதம் மனைவியை பிரிந்து சென்றுள்ளார்.

இதனையடுத்து தியாகுவும் – புவனேஸ்வரியும் கணவன் – மனைவி போல வாழ்ந்து வந்த நிலையில், ம.து.ப்.ப.ழ.க்.க.த்.தி.ற்.கு இ.ரு.வ.ரு.ம் அ.டி.மை.யா.கி.யு.ள்.ள.ன.ர். தியாகு மருத்துவ ஆலோசனை பெற்று ம.து.வை நி.று.த்.த மா.த்.தி.ரை சாப்பிட்டுக்கொண்டு இருக்க, பு.வ.னே.ஸ்.வ.ரி ம.து.ப.ழ.க்.க.த்.தை விடவில்லை.

இதனால், ஒரு சமயத்திற்கு மேல் ம.ன.ந.லம் பாதிக்கப்பட்டு பித்துப்பிடித்தார் போல மாறியுள்ளார். இந்நிலையில், வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் புவனேஸ்வரி தூ.க்.கி.ட்.டு த.ற்.கொ.லை செ.ய்.து.ள்.ளா.ர். இந்த விஷயம் தொடர்பாக திருப்பத்தூர் காவல் துறையினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.

இதனையடுத்து சம்பவ இடத்திற்கு விரைந்த காவல் துறையினர், புவனேஸ்வரியின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். பின்னர் இது குறித்து வழக்குப்பதிவு செய்து விசாரணை செய்து வருகின்றனர்.