அதிரடியாக நடைபெற்ற நாமினேஷன்…? வெளியேறும் நபர் யார்?

பிக்பாஸ்

பிக்பாஸ் வீட்டில் இந்த வாரத்திற்கான நாமினேஷன் நடைபெற்றுள்ளது. இதில் ஆரி மற்றும் பாலா அதிகமான போட்டியாளர்கள் நாமினேட் செய்துள்ளனர்.

இரண்டாவது ப்ரொமோ காட்சியில் ஆரி ஒரு தோரணையுடன் நடந்துகொள்வதாகவும், மக்கள் உங்களை என்ன செய்கிறார்கள் பாருங்க என்று தோரணை காட்டுவதாக ரியோ கூறியுள்ளார்.

இன்னும் இரண்டு வாரங்களில் யார் வெளியேறப்போகிறார்கள்? யார் வெற்றி பெறுவார்கள்? என்ற எதிர்பார்ப்பு மக்களிடையே அதிகமாக நிலவி வருகின்றது.