டிக்கெட் ஃபினாலேவில் பிக்பாஸ் வைத்த டுவிஸ்ட்… வெளியேறும் நபர் யார்? பரபரப்பாகும் போட்டி!

டிக்கெட் ஃபினாலே

பிக்பாஸ் நிகழ்ச்சியில் ரசிகர்கள் அனைவரும் எதிர்பார்த்த டிக்கெட் ஃபினாலே டாஸ்க் இன்று அரங்கேறவுள்ளது.

இதில் உள்ளே இருக்கும் ஏழு போட்டியாளர்களும் பங்கு பெற்றுள்ளனர். இதில் பெண் போட்டியாளர்கள் சற்று பின்வாங்கியுள்ளனர்.

ஆண் போட்டியாளர்களில் முதலில் ஆரி பின்பு சோம் வாய்ப்பினை தவறவிட்டுள்ளனர். இறுதி வரை ரியோ மற்றும் பாலா நின்று கொண்டிருக்கின்றனர்.

இதில் யாருக்கு டிக்கெட் கிடைக்கும் என்பதும் யார் வெளியே செல்லவிருக்கிறார் என்பதையும் பொருத்திருந்து பார்க்கலாம்.