தாயின் பாசத்திற்காக ஏங்கிய மகன்.. க.ரு.த்.து வே.று.பா.ட்டால் விளையாடிய வி.தி.. அ.ர.ங்.கேறிய சோ.க.ம்.!

இந்தியா
சென்னையில் உள்ள பல்லாவரம் அனகாபுத்தூர் பகுதியைச் சார்ந்தவர் இக்னியஸ் சுந்தர். இவரது மனைவி முத்துலட்சுமி. இந்த தம்பதிக்கு சேவியர் பிரகாஷ் என்ற 18 வயது மகன் இருக்கின்றார். தம்பதிகள் இருவரும் க.ரு.த்.து வே.று.பா.டு காரணமாக பிரிந்து தனியாக வாழ்ந்து வரும் நிலையில், பிரகாஷ் தனது தந்தையுடன் வசித்து வருகிறார்.

ஐ.டி.ஐ பயின்று வந்த பிரகாஷ், கொரோனா ஊரடங்கு காரணமாக வேலைக்கு சென்று வந்துள்ளார். இந்நிலையில், சமீபகாலமாக தனது தாயாரிடம் போனில் பேசி வந்துள்ளார். இது தந்தை சுந்தரத்திற்கு பிடிக்கவில்லை என்று தெரிய வருகிறது.

இதனால், சுந்தர் மகனை கண்டித்து உள்ளதாகவும் கூறப்படுகிறது. இதனையடுத்து தாயிடம் பேசுவதை தவிர்த்து, ம.ன.மு.டை.ந்.த நிலையில் யாரிடமும் பேசாமல் தனிமையில் இருந்து வந்துள்ளார்.

இந்நிலையில், வீட்டில் உள்ள தனது அறைக்குச் சென்று தூ.க்.கி.ட்.டு த.ற்.கொ.லை செ.ய்.து கொண்டுள்ளார்.

இந்த விஷயம் தொடர்பாக உறவினர்கள் சங்கர் நகர் காவல் துறையினருக்கு தகவல் தெரிவிக்கவே, சம்பவ இடத்திற்கு விரைந்த காவல்துறையினர், பிரகாஷின் உ.ட.லை மீ.ட்டு பி.ரே.த பரிசோதனைக்காக குரோம்பேட்டை அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனர்.

இந்த விஷயம் தொடர்பாக வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.