முல்லைத்தீவு – முள்ளியவளையில் இளைஞர் எடுத்த விபரீத முடிவு – கதறும் உறவுகள்!

முல்லை நியூஸ் செய்திகளுக்காக Theivendran Thiruneepan


முல்லைத்தீவு முள்ளியவளை பகுதியில் (04-01-2021) இன்று  இரவு  இளைஞரொருவர் தூ.க்.கி.ல் தொ.ங்.கி.ய நிலையில் ச.டலமாக மீட்கப்பட்டுள்ளார்.

முள்ளியவளை 3ம் வட்டாரத்தை சேர்ந்த 24 வயதுடைய சயித்தன் என்னும் இளைஞனே ச.டலமாக மீட்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

சம்பவ இடத்திற்கு விரைந்த பொலீஸார் த.ற்.கொ.லை குறித்து விசாரணைகளை மேற்கொண்டுள்ளார்கள்.

இளைஞனின் ச.டலம் பிரேத பரிசோதனைக்காக மாவட்ட வைத்தியசாலைக்கு அனுப்பிவைக்கப்பட்டுள்ளது.

குறித்த சம்பவம் முள்ளியவளை மக்களை சோகத்தில் ஆழ்த்தியுள்ளது. இந்த நிலையில் சம்பவம் தொடர்பிலான மேலதிக விசாரணைகளை முள்ளியவளை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.