16 வயது சிறுமியின் குழந்தையுடன் நின்ற மூன்று கல்லூரி மாணவிகள்.. விசாரணையில் நெ.ஞ்.சை உ.லு.க்.கு.ம் அ.தி.ர்.ச்சி.!

தமிழகம்

சென்னையில் உள்ள கீழ்பாக்கம் பச்சையப்பன் கல்லூரி அருகேயுள்ள பகுதியில் பச்சிளம் குழந்தையுடன், 3 இளம்பெண்கள் ச.ந்தேகத்திற்கு இடமளிக்கும் வகையில் நின்றுகொண்டு இருப்பதாக கீழ்பாக்கம் காவல் ஆய்வாளர் முருகேசனிற்கு தகவல் கிடைத்துள்ளது. இதனையடுத்து சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற காவல் துறையினர், பெண்களிடம் விசாரணை செய்துள்ளனர்.

இந்த விசாரணையில், ” மிசோரம் பகுதியை சார்ந்த 16 வயது சிறுமி வேலைதேடி சென்னையில் உள்ள தேனாம்பேட்டைக்கு வந்துள்ளார். தேனாம்பேட்டையில் இருக்கும் மகளிர் விடுதியில் தங்கியிருந்த நிலையில், கா.த.ல் வ.லை.யி.ல் வி.ழு.ந்.து க.ர்.ப்.ப.மா.கி.யு.ள்.ளா.ர். இதனை யாரிடமும் கூறாமல் இருந்து வந்த நிலையில், சிறுமிக்கு கடந்த வாரம் பி.ர.ச.வ வ.லி ஏ.ற்பட்டுள்ளது. இதனையடுத்து கு.ளியறையில் கு.ழந்தையை பெ.ற்றெடுத்துள்ளார்.

பின்னர் யூ டியூப் பார்த்து குழந்தையின் தொ.ப்.பு.ள் கொ.டி.யை அ.று.த்.தெ.டு.த்.த நிலையில், கு.ழ.ந்.தை.யை கொ.லை செ.ய்.து.வி.ட.லா.மா? அல்லது சிவன் கோவிலில் வைத்துவிடலாமா? என்று யோசனை செய்துள்ளார். இதற்காக அயனாவரம் பகுதியை சார்ந்த கல்லூரி மாணவியிடம் யோசனையும் கேட்டுள்ளார்.

அந்த மாணவி, கு.ழந்.தை.யை கொ.லை செ.ய்.வ.து பா.வ.ம் என்று கூறிய நிலையில், சிறுமி அவரிடம் குழந்தையை கொடுத்துள்ளார்.

அந்த மாணவியும் பச்சிளம் குழந்தையை பெற்றோருக்கு தெரியாமல் வீட்டில் வைத்து, பால் பாக்கெட் மூலமாக பால் காய்ச்சி ஊட்டிவிட்டு இரகசியமாக வளர்த்து வந்துள்ளார். இதன்பின்னர் பெற்றோருக்கு தெரிந்தால் என்ன சொல்லி சமாளிப்பது என்பது தெரியாமல், தனக்கு தெரிந்த பெண்ணிடம் குழந்தையை கொடுத்து வளர்க்க சொல்லி கொடுக்க செல்கையில் காவல் துறையினர் கண்டறிந்துள்ளனர்.

மேலும், மாணவிகள் இருவரும் கு.ழ.ந்.தை.யை கொ.லை செ.ய்.ய கூ.டா.து என்ற மனிதாபிமானத்துடன் உதவி செய்ய முன்வந்ததாக தெரிவித்துள்ளனர்.

இதனைத்தொடர்ந்து குழந்தைகள் காப்பகத்தில் குழந்தையை காவல் துறையினர் ஒப்படைத்த நிலையில், சிறுமி த.லைம.றை.வா.கி.யு.ள்.ளா.ர். அவரை தேடும் பணி நடைபெற்று வருகிறது.