ம.னநிலை பா.திக்கப்பட்டாரா? கண்ணம்மா.! ரசிகர்களுக்கு ஆறுதல் தகவல்.!

கண்ணம்மா


விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி மக்கள் மத்தியில் பிரபலமான சீரியல்களில் முக்கியமானது பாரதிகண்ணம்மா சீரியல். இல்லத்தரசிகள் மத்தியில் நல்ல வரவேற்ப்பை பெற்றது. இந்த சீரியலில் கதாநாயகியாக நடித்து வருபவர் நடிகை ரோஷினி.

பாரதிகண்ணம்மா சீரியல் நடித்ததன் மூலமாக இவர் சின்ன திரையில் அறிமுகமானார். இவருக்கு ஏராளமான ரசிகர் கூட்டம் இருக்கின்றது. கண்ணம்மா கதாபாத்திரத்திற்கு என்று தனி ரசிகர்கள் இருக்கின்றனர் என்பது குறிப்பிட தக்கது. இத்தகைய சூழலில்தற்போது பாரதிகண்ணம்மா தொடரில் இரு குழந்தைகளுக்கு தாயாக நடிகை ரோஷினி நடித்து வருகிறார்.

இவர் அந்த கதாபாத்திரத்தில் நடித்து வருவதால் அவருக்கு ம.னநிலை மாறி நிஜ வாழ்க்கையிலும் எனது குழந்தை எங்கே? நான் என் குழந்தையை பார்க்க வேண்டும் என்று பேசத் தொடங்கி விட்டதாகவும், இதை கண்ட சீரியல் குழுவினர் அ.திர்ச்சி அடைந்து அவரை உடனடியாக மருத்துவரிடம் அழைத்துச் சென்று சிகிச்சை கொடுத்துள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.

மேலும், சிகிச்சை எடுத்த பின்பு அந்த கதாபாத்திரத்தில் இருந்து அவர் வெளியே வந்து தற்போது பழைய நிலைக்கு திரும்பி உள்ளதாகவும் மீண்டும் அவரை பாரதிகண்ணம்மா சீரியலில் நடிக்க வைக்கலாமா அல்லது வேறு நாயகியை மாற்றி விடலாமா என்று படக்குழுவினர் ஆலோசித்து வருவதாகவும் கூறப்படுகிறது.

இருப்பினும், தற்போது இந்த தகவல் அனைதையும் ரோஷிணி ம.றுத்துள்ளார். உடல் அளவிலும், மன அளவிலும் மிகவும் நலமுடன் தான் இருப்பதாக கூறியுள்ளார். வ.தந்திகளை நம்ப வேண்டாம் என அவர் தெரிவித்துள்ளார்.

தொழில் பாரத்தை எப்போதுமே மனதுக்குள் ஏற்றுக்கொள்ளாதவள் நான் என்று அவர் ரசிகர்களுக்காக ஆறுதல் அளித்துள்ளார்.