96 குட்டி ஜானுவா இது.? இப்ப இவ்வளவு பிரம்மாண்டமா ஆயிட்டாங்க.!

ஜானு
சமீபத்தில் இயக்குநர் பிரேம் குமார் இயக்கத்தில் விஜய் சேதுபதி, திரிஷா நடிப்பில் வெளியான திரைப்படம் 96. காதலர்களுக்கு விருந்தாக அமைக்கப்பட்ட இந்த படம் வெளியாகி ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்றது.

மேலும் இப்படத்தில், அறிமுக இசையமைப்பாளர் கோவிந்த் வசந்தாவின் இசையில் வெளிவந்த பாடல்கள் அனைத்திற்கும் பெரும் ரசிகர் பட்டாளமே உருவானது. இந்தப்படம் வசூல் ரீதியாகவும் பல்வேறு சாதனைகளை படைத்தது.

பள்ளி பருவ காதலை மையமாக கொண்டு உருவான இந்த திரைப்படத்தை ஒரு காதல் காவியமாக அனைவரும் கொண்டாடினார்கள். மேலும் 96 படத்தில் பள்ளி பருவ திருஷாவாக கெளரி கிஷான் என்ற பெண் நடித்திருந்தார். மேலும் ராம் கதாபாத்திரத்தில் பிரபல நடிகர் MS பாஸ்கரின் மகன் ஆதித்யா பாஸ்கரன் நடித்திருந்தார்.

மேலும் த்ரிஷா அளவிற்கு கெளரி கிஷான் நடிப்பும் ரசிகர்களிடையே பெரும் வரவேற்பை பெற்று பேசப்பட்டது. 96 படத்தில் ஜானுவாக நடித்த கெளரி கிஷான் மலையாள திரைப்படத்தில் கமிட்டாகியுள்ளார்.

தற்போது அவர் இன்ஸ்டாகிராம் பக்கத்தில் மிகவும் மாடர்ன் உடைகளை அணிந்து ரசிகர்களை கிறங்கடித்துள்ளார்.

 

 
 
 
 
 
View this post on Instagram
 
 
 
 
 
 
 
 
 
 
 

A post shared by Gouri G Kishan (@gourigkofficial)