ஒரு வழியாக முடிவுக்கு வரும் நயன்தாரா – விக்னேஷ் சிவனின் காதல் கதை; திருமணம் எப்போது தெரியுமா?

நயன்தாரா

தமிழ் சினிமாவில் லேடி சூப்பர் ஸ்டார் என ரசிகர்களால் கொண்டாப்படுவர் தான் நயன்தாரா.

இவர் விக்னேஷ் சிவனை காதலித்து ஊர் சுற்றி வருவது அனைவரும் அறிந்த ஒன்றே.

இதையடுத்து, ஒரே வீட்டில் லிவிங் டுகெதர் முறையில் வசிப்பத்து வரும் இவர்கள் திருமணம் செய்வார்களா? மாட்டார்களா? என ரசிகர்கள் வருட கணக்கில் எதிர்பார்த்துகொண்டிருக்கின்றனர்.

இந்நிலையில், நயன்தாராவின் தரப்பில் இருந்து ஒரு தகவல் வெளியாகியுள்ளது.

அதில், இந்த வருடம் தை மாதத்தில் நயன்தாராவின் திருமணம் நடைபெறபோவதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.

ஆனால் இதுவரை அவர்களின் தரப்பில் இருந்து உறுதியான தகவல் ஏதுவும் வெளிவராமலே உள்ளது.