அ.த்தை ம.களுக்கு ஆ.சை.ப்பட்டு, கொ.லை.கா.ர.னா.க மா.றி.ய வா.லி.ப.ர்..! அ.ர.ங்.கே.றிய கொ.டூ.ர.ம்.!

தமிழகம்

ஆற்காடு அருகே காதலால் ஏற்பட்ட மு.ன்.வி.ரோ.த.த்.தி.ல், இளைஞரை க.த்.தி.யா.ல் கு.த்.தி.க் கொ.லை செ.ய்.த பெ.ண்.ணி.ன் அத்தை மகனை காவல்துறையினர் தேடி வருகின்றனர்.

இராணிப்பேட்டை மாவட்டத்தில் உள்ள ஆற்காடு முப்பதுவெட்டி பஜனை கோவில் தெரு பகுதியைச் சார்ந்தவர் சூர்யா. இவரும், அதே பகுதியை சேர்ந்த 18 வயது மாணவியும் காதலித்து வந்ததாக தெரிய வருகிறது.

இந்நிலையில், கடந்த வாரம் பெண் வீட்டாருக்கு இதுதொடர்பான தகவல் தெரிய வரவே, கா.த.லு.க்.கு எ.தி.ர்.ப்.பு தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், பெண்ணின் உறவினர்கள் சூர்யாவிடம் சென்று த.க.ரா.று செய்துள்ளனர்.

இதன்போது, பெண்ணின் அத்தை மகன் அஜய் என்பவன், சூர்யாவை தா.க்.கி.ய.தா.க கூறப்படுகிறது. இந்நிலையில், இன்று காலை அங்குள்ள ஏரிக்கரை அருகே இயற்கை உபாதையைக் கழிக்கச் சென்ற சூர்யாவை அஜய் கொ.லை செ.ய்.து.வி.ட்.டு த.லைம.றைவாகியுள்ளார்.

இந்த சம்பவம் அப்பகுதியில் பெ.ரு.ம் ப.ர.ப.ர.ப்.பை ஏற்படுத்தியுள்ள நிலையில், காவல்துறையினர் இது குறித்து விசாரணை செய்து வருகின்றனர். மேலும், சூர்யாவின் உ.ட.லை கைப்பற்றி பி.ரே.த பரிசோதனைக்காக அனுப்பி வைத்துள்ளனர்.