ஆரியை புகழ்ந்து ரம்யாவை அவமதித்த பாலா.?! சல்யூட் அடிக்கும் ஆரி.!

ரம்யா

தற்போது சமூக வலைதளங்களில் பெரும் விவாதமாக இருப்பது பிக்பாஸ் நிகழ்ச்சி தான். கடந்த அக்டோபர் 4ஆம் தேதி துவங்கிய இந்த பிக் பாஸ் நிகழ்ச்சி 16 போட்டியாளர்களுடன் சிறப்பாக சென்ற நிலையில், வாரம் ஒரு போட்டியாளர் விதம் செய்யப்பட்டு தற்போது பிக்பாஸ் நிகழ்ச்சி இறுதிகட்டத்தை எட்டியுள்ளது.

கடந்த வாரம் நிகழ்ச்சியில் ஆஜித் எலிமினேட் செய்யப்பட்டார். இந்நிலையில், தற்போது பிக்பாஸ் ப்ரோமோ வெளியாகியள்ளது.

இன்று வெளியான ப்ரோமோ வீடியோவில் பாலாஜி மற்றும் ஆரி இருவரையும் வீட்டில் இருப்பவர்கள் வில்லன்களாக காட்டுகின்றனர் என்றும், நானும் ஆரி அண்ணாவும் சேப் கேம் ஆடவில்லை என்றும் பாலாஜி முருகதாஸ் கூறுகிறார்.

அதற்கு ஆரி சல்யூட் அடிக்கிறார். இது ரம்யாவை வெறுப்பேற்றுகிறது. இதனால், சக போட்டியாளர்கள் அதிர்ச்சியில் உள்ளனர். இந்த வீடியோ தற்போது வைரலாகி வருகின்றது.