காரணமே இல்லாத நிலையில் த.ற்.கொ.லை செ.ய்து கொண்ட அழகிய இளம்பெண்!

இந்தியா

சென்னையில் உள்ள மேடவாக்கம் அம்பேத்கர் குடியிருப்பு 2 வது தெரு பகுதியைச் சார்ந்தவர் ஸ்ரீதர். இவரது மனைவி ப்ரீத்தி. இந்த தம்பதிகளுக்கு கவுசல்யா என்ற மகள் இருக்கிறார். கடந்த சில வருடங்களுக்கு முன்னதாக, ஸ்ரீதர் உடல்நலக்குறைவால் இயற்கையை எழுதியுள்ளார்.

இதனையடுத்து தாயும், மகளும் மட்டும் வீட்டில் வசித்து வந்துள்ளனர். பயோகெமிக்கல் துறை பயின்றுள்ள கௌசல்யா, பெங்களூருவில் உள்ள தனியார் நிறுவனத்தில் பணியாற்றி வந்துள்ளார். தற்போது கொரோனா ஊரடங்கு காரணமாக சென்னை திரும்பிய நிலையில், வீட்டில் இருந்தபடியே பணியாற்றி வருகிறார்.

இந்நிலையில், வீட்டில் இருந்த கௌசல்யா, தி.டீ.ரெ.ன தூ.க்.கி.ட்.டு த.ற்.கொ.லை செ.ய்.து கொ.ண்டுள்ளதாக காவல்துறையினருக்கு தகவல் தெரியவந்துள்ளது.

மேலும், ஏற்கனவே க.ணவரை இ.ழந்த சோ.க.த்தில் இருந்த ப்ரீத்தி, தனது மகளையும் ப.றி.கொ.டு.த்.து க.த.றி அ.ழு.த.து பெ.ரும் சோ.கத்தை ஏற்படுத்தியுள்ளது.

இந்த விஷயம் தொடர்பாக பள்ளிக்கரணை காவல் துறையினர் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வரும் நிலையில், கௌசல்யாவுக்கு குடும்பத்திலும் எந்தவிதமான பி.ரச்சனையும் இல்லை என்றும் கூறப்படுகிறது. இதனைப்போன்று காதல் தொடர்பான விஷயத்திலும் அவர் சிக்கவில்லை.

இதனால் அவரின் த.ற்.கொ.லை.க்.கா.ன கா.ர.ண.ம் ம.ர்.ம.மா.க உள்ளது. கவுசல்யா வே.லை ம.ன. அ.ழு.த்.த.த்.தா.ல் த.ற்.கொ.லை செ.ய்.துகொண்டாரா? என்பது தொடர்பான விசாரணையில் காவல் துறையினர் ஈடுபட்டு வருகின்றனர்.