சி.று.மி.க்.கு பா.லி.ய.ல் தொ.ல்.லை… வி.சா.ரணைக்கு ப.ய.ந்.து த.ற்.கொ.லை..!

தமிழகம்

திருச்சி மாவட்டத்தில் உள்ள போசம்பட்டி பகுதியைச் சார்ந்தவர் நன்னி போஸன் (வயது 45). இவர் கூலித் தொழிலாளியாக பணியாற்றி வரும் நிலையில், இவருக்கு மனைவியும் திருமணமான மகளும், ஒரு மகனும் உள்ளனர்.

இந்நிலையில், நன்னி போசன் இதே பகுதியை சேர்ந்த 11 வயது சி.று.மி.யிடம் பா.லி.ய.ல் தொ.ல்.லை. கொ.டு.த்.து வி.ட்டு த.ப்பிச் செ.ன்றுள்ளான். இதுதொடர்பாக சிறுமி பெற்றோரிடம் தெரிவிக்கவே, அவர்கள் ஜீயபுரம் காவல் நிலையத்தில் புகா.ர் அளித்துள்ளனர்.

இந்த புகாரின் பேரில் வழக்குப்பதிவு செய்த ஜீயபுரம் மகளிர் காவல் துறையினர், போக்சோ சட்டத்தில் வழக்குப்பதிவு செய்து த.லை.ம.றைவாக இருந்த நன்னி போசணை தேடி வந்துள்ளனர்.

த.லைம.றை.வான நன்னி போசன் கரூர் மாவட்டம் கு.ளித்தலை பகுதிக்கு சென்று ப.து.ங்.கி இ.ருப்பதாக த.கவல் தெரிய வந்த நிலையில், தன்னை எப்படியும் காவல்துறையினர் பி.டித்து வி.டுவார்கள் எ.ன்ற ப.ய.த்.தி.ல் வ.யல்வெ.ளியில் வி.ஷ.ம் கு.டி.த்.து த.ற்.கொ.லை செ.ய்து கொ.ண்டுள்ளார்.

இந்த விஷயம் தொடர்பாக காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.