என்னை விட்டு பிரிந்து செல்கிறாயா?.. கா.தலனின் கொ.டூ.ர செ.ய.ல்.. குடும்பத்தினர் முன் அரங்கேறிய சோகம்.!

அமெரிக்கா

தன்னைப் பிரிந்து சென்ற கா.தலியை கா.தலன் சு.ட்.டு.க்.கொ.ன்.ற ச.ம்பவம் அ.ரங்கேறியுள்ளது.

அமெரிக்காவில் உள்ள லாஸ் ஏஞ்சல்ஸ் அருகே இருக்கும் பகோய்மா பகுதியை சேர்ந்த பெண்மணி ரூபிஸ். இவர் தனது வீட்டிற்கு நேற்று திரும்பிக் கொண்டிருந்த நிலையில், அவரது வீட்டின் அருகே அவரது முன்னாள் கா.தலன் ஒருவன் வருகை தந்துள்ளார்.

இதனை கண்ட அவர் உடனடியாக வீட்டிற்குச் சென்று ஒளிந்து கொள்ள முயற்சிக்கவே, வி.ர.ட்.டி வந்த காதலன் தான் ம.றைத்து வைத்திருந்த து.ப்.பா.க்.கி.யா.ல் அ.வ.ரை சு.ட்.டு.க். கொ.லை செ.ய்.து அ.ங்கிருந்து த.ப்பிச் செ.ன்றுள்ளான்.

குழந்தைகள் மற்றும் குடும்பத்தினர் முன்னிலையில் து.ப்.பா.க்.கி.ச்.சூ.டு. வா.ங்.கி ப.டு.கா.ய.ம.டை.ந்.து உ.யி.ரு.க்.கு போ.ரா.டி.ய பெ.ண்.ம.ணி.யை குடும்பத்தினர் மருத்துவமனைக்கு அழைத்து சென்ற நிலையில், வழியிலேயே ப.ரிதாபமாக உ.யிரிழந்துள்ளார்.

இந்த விஷயம் தொடர்பாக வழக்குப்பதிவு செய்துள்ள காவல்துறையினர், விசாரணை செய்து முன்னாள் காதலனை தேடி வருகின்றனர்.