கா.த.ல.னா.ல் அ.ர.ங்.கே.றி.ய ப.ய.ங்.க.ர.ம்! பெ.ண் பி.ள்ளைகளுக்கு இப்படியும் நடக்கும் என்பதற்கு இதுவே சாட்சி…!

தமிழகம்

திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள ஒட்டன்சத்திரம் கள்ளிமந்தையம் அருகேயுள்ள டெக்ஸ்டைல் மில்லுக்கு பின்புறம் உள்ள கா.ட்டுப்பகுதியில், அ.ழு.கி.ய நி.லை.யி.ல் பெ.ண்.ணி.ன் ச.ட.ல.ம் கண்டெடுக்கப்பட்டுள்ளதாக காவல்துறையினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதனையடுத்து சம்பவ இடத்திற்கு விரைந்த காவல்துறையினர், பெ.ண்.ணி.ன் உ.ட.லை கை.ப்.ப.ற்.றி பி.ரே.த ப.ரி.சோத.னை.க்.கா.க அ.னுப்பி வைத்தனர். இது தொடர்பான விசாரணையில், அந்தப் பெ.ண்.மணி வேடசந்தூர் அருகே உள்ள பகுதியை சேர்ந்த கதிர்வேல் என்பவரின் மகள் ஜெயஸ்ரீ என்பது தெரியவந்துள்ளது.

விசாரணையில், அப்பகுதியில் உள்ள தனியார் நூற்பாலையில் பணியாற்றி வந்த ஜெயஸ்ரீ, கடந்த 1 ஆம் தேதி வேலைக்கு சென்று பின்னர் மாலை நீண்ட நேரம் ஆகியும் வீடு திரும்பவில்லை என்பது தெரியவந்துள்ளது. இது குறித்து காவல் நிலையத்திலும் பு.கார் அளிக்கப்பட்டுள்ளது. அவரின் அலைபேசியை சோ.தனை செய்கையில், அவர் மா.ய.மா.ன நாளில் 20 க்கும் மேற்பட்ட முறை வா.லி.ப.ர் ஒருவரிடம் பேசியிருப்பது தெரியவந்துள்ளது.

இதனையடுத்து, அந்த எண்ணை ஆய்வு செய்கையில், அவருடன் பணியாற்றி வந்த தங்கதுரை என்ற வாலிபரை காவல் துறையினர் கைது செய்து விசாரணை செய்தனர். இந்த விசாரணையில், தங்கதுரை தனியார் நூற்பாலையில் தங்கி பணியாற்றி வருகையில், ஜெயஸ்ரீயுடன் ப.ழ.க்கம் ஏ.ற்பட்டுள்ளது. இவர்கள் இருவரும் ஒரே தொழிற்சாலையில் பணியாற்றி வந்துள்ளனர். இவர்களுடனான ப.ழ.க்கம் பின்னாளில் கா.தலாக மாறி, இருவரும் விடுமுறை நாட்களில் த.னியாக ச.ந்தித்து கா.த.லை வளர்த்து வந்துள்ளனர்.

இந்நிலையில், தங்கதுரையிடம் ஜெயஸ்ரீ தி.ருமணம் செ.ய்யக்கூறி வ.ற்.பு.று.த்.த.வே, ஜா.தி த.டை.யா.க இ.ரு.ப்.ப.தா.க கா.ரணம் கூறி தங்கதுரை தி.ருமணத்திற்கு ம.று.த்.து.ள்.ளா.ர். இதன்பின்னர், இ.வர்களின் கா.த.ல் வி.வ.கா.ர.ம் ஜெ.யஸ்ரீயின் பெற்றோருக்கு தெரிய வந்துள்ளது. ஜெயஸ்ரீயை அவரது பெ.ற்றோர் க.ண்.டி.த்.த நி.லையில், கடந்த 31 ஆம் தேதி அ.ன்று இ.ரவு கா.த.ல.னு.க்.கு தொ.டர்பு கொண்ட ஜெயஸ்ரீ மறுநாள் காலையில் ஒட்டன்சத்திரத்திற்கு வருகிறேன் என்று தெரிவித்துள்ளார்.

இதனைத்தொடர்ந்து, கடந்த 1 ஆம் தேதி மாலையில் வேலையை முடித்துவிட்டு, ஒட்டன் சத்திரம் பேருந்து நிலையத்திற்கு வந்த ஜெயஸ்ரீயை இருசக்கர வாகனத்தில் வந்த தங்கதுரை மற்றும் அவனது நண்பன் ஜெகநாதன் கள்ளிமந்தையம் தனியார் ஆடை தயாரிப்பு நிறுவனத்திற்கு பின்புறம் உள்ள கா.ட்டுப்பகுதிக்கு அ.ழைத்து சென்றுள்ளனர். அங்கு கா.தல் மு.றி.வு தொடர்பாக பே.ச்சுவார்த்தை நடந்துள்ளது.

இதன்போது ஏ.ற்பட்ட வா.க்.கு.வா.த.த்.தி.ல் ஆ.த்.தி.ர.ம.டை.ந்.த த.ங்கதுரை மற்றும் அவனது ந.ண்பன் ஜெகநாதன் ஜெ.யஸ்ரீயின் க.ழு.த்.தை. நெ.ரி.த்.து கொ.லை செ.ய்.து.ள்.ள.ன.ர். இந்த சம்பவம் அப்பகுதியில் பெ.ரு.ம் அ.தி.ர்.ச்.சி.யை ஏ.ற்படுத்தியுள்ளது.