தனது பிறந்தநாளை நண்பர்களுடன் சேர்ந்து கொண்டாடிய இளைஞன் இறுதியில் கொ.லை.யி.ல் முடிந்த சோகம்.!

இந்தியா

 

வேலூர் மாவட்டத்தில் உள்ள கு.டியாத்தம் ஷாமரிஷி குப்பம் பகுதியை சார்ந்தவர் ஹேமந்த் (வயது 21). இவர் தனது பிறந்தநாளை நண்பர்களுடன் சேர்ந்து கொண்டாடிக்கொண்டு இருந்த நிலையில், அங்கு வருகை தந்த ஹேமந்த்தின் உறவினர்களான ரீகன், ராபின், சின்னா ஆகியோர் த.க.ரா.று செ.ய்.துள்ளனர்.

இதன்போது, ஹேமந்த்தின் நண்பர்களுக்கும் – உறவினர்களுக்கும் இ.டையே த.க.ரா.று ஏ.ற்பட்டுள்ளது. இதனையடுத்து ஆ.த்.தி.ர.ம.டை.ந்.த ரீகன் தான் எடுத்து வ.ந்த க.த்.தி.யை எடுத்து, அஜித் என்ற 25 வயது வா.லிபரை ச.ர.மா.ரி.யா.க கு.த்.தி.யு.ள்.ளா.ர்.

இதில், நி.லை.கு.லை.ந்.த. அஜித் ச.ம்பவ இ.டத்திலேயே ப.ரிதாபமாக ப.லி.யா.கி.யு.ள்.ளா.ர். மேலும், அஜித்துடன் இருந்த அவரின் சித்தப்பா வேலு, நண்பர் சரவணன் ஆகியோரையும் மூவர் கு.ம்.ப.ல் தா.க்.கி.யு.ள்.ள.து. இவர்கள் மூவரும் மருத்துவமனையில் அனுமதி செய்யப்பட்டுள்ளனர்.

இந்த விஷயம் தொடர்பாக தகவல் அறிந்த காவல் துறையினர் மூவரின் உ.டலையும் மீட்டு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்த நிலையில்,

அ.ஜித்தை கொ.லை செ.ய்.த ரீகன், ராபின், சின்னா ஆகியோரை கைது செய்துள்ளனர். இதனால் அப்பகுதியில் ப.ர.ப.ர.ப்.பு நிலவியுள்ள சூழலில், காவல்துறையினர் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது.