காதலியை வெளியே அழைத்து செல்ல ம.று.த்.த காதலன்.. அரங்கேறிய வி.பரீதம்..

சென்னை

சென்னையில் உள்ள மதுரவாயல் ஆலப்பாக்கம் பெருமாள் கோவில் பகுதியை சார்ந்தவர் பவித்ரா (வயது 18). இவர் போரூரில் செயல்பட்டு வரும் ஜவுளிக்கடையில் ஊழியராக பணியாற்றி வரும் நிலையில், இவரை ஐயப்பன்தாங்கல் பகுதியை சார்ந்த மோகன் (வயது 22) என்பவர் காதலித்து வந்தாக தெரியவருகிறது.

இந்நிலையில், நேற்று முன்தினத்தின் போது காதலி பவித்ராவின் இல்லத்திற்கு வந்த மோகன், வீட்டினை ப.த.ற்.ற.த்.து.ட.ன் த.ட்.டி.யு.ள்.ளா.ர். ஆனால், அவர் கதவை தி.றக்காததால் ச.ந்தேகமடைந்து, வீட்டின் க.தவை உ.டை.த்.து உள்ளே சென்றுள்ளார். இதன்போது, ப.வித்ரா தூ.க்.கி.ல் தொ.ங்.கி.யு.ள்.ளா.ர்.

இதனையடுத்து அக்கம் பக்கத்தினரை உதவிக்கு அழைத்து பவித்ராவை மீட்ட நிலையில், அங்குள்ள தனியார் மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக கொண்டு சென்றுள்ளனர். தனியார் மருத்துவமனையில் பவித்ராவை சோதனை செய்த மருத்துவர்கள், அவர் ஏற்கனவே உ.யிரிழந்துவிட்டதாக தெரிவித்துள்ளனர்.

இதன்பின்னர், இது குறித்த தகவல் காவல் துறையினருக்கு தெரியவரவே, சம்பவ இடத்திற்கு விரைந்த மதுரவாயல் காவல் துறையினர் பவித்ராவின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்துள்ளனர். விசாரணையில், பவித்ராவும் – மோகனும் ஜவுளிக்கடையில் பணியாற்றியபோது ஏற்பட்ட ப.ழ.க்.க.த்.தா.ல் கா.த.ல் வயப்பட்டுள்ள நிலையில், மோகன் தற்போது ஆன்லைன் உணவு விநியோகம் செய்யும் பணியில் ஈடுபட்டு வருகிறார்.

கடந்த சில நாட்களாகவே பணிச்சுமை காரணமாக மோகன் பவித்ராவிடம் சரிவர பேசாமல் இருந்துள்ளார். இந்நிலையில், நேற்று முன்தினம் காதலனுக்கு தொடர்பு கொண்ட பவித்ரா, தன்னை வெளியே அழைத்து செல்ல கூறி கோரிக்கை வைத்துள்ளார்.

பணிசூழல் காரணமாக மோகன் ம.று.ப்.பு தெரிவிக்கவே, வி.ர.க்.தி.ய.டை.ந்.த ப.வித்ரா தூ.க்.கி.ட்.டு த.ற்.கொ.லை செய்துகொண்டுள்ளார். மேலும், பலமுறை பவித்ராவுக்கு தொடர்பு கொண்டும் அவர் போனை எ.டுக்காததால், ச.ந்தேகமடைந்து மோகன் பவித்ராவின் இல்லத்திற்கு செல்கையில் வி.பரீதம் தெரியவந்துள்ளது.