திருமணமாகி நான்கு மாதங்கள் ஆகிய நிலையில் காதலனுக்கு, பால் ஊத்திய காதலி.!

இந்தியா

ஆந்திர மாநிலத்தில் உள்ள கோதாவரி மால்கள்பள்ளி கிராமத்தைச் சார்ந்தவர் தாதாஜி. இவர் அங்குள்ள கொவ்வூரு கிராமத்தைச் சார்ந்த பவானி என்ற இளம்பெண்ணை ரகசியமாக திருமணம் செய்து கொண்டுள்ளார். திருமணமாகி நான்கு மாதங்கள் ஆகிய நிலையில், ஊரார் மத்தியில் தாதாஜி திருமணத்தை ம.றைத்துள்ளனர்.

இதனால் இவர்கள் இருவருக்கும் இ.டை.யே த.க.ரா.று ஏ.ற்பட்ட நிலையில், தன்னை ஊரறிய திருமணம் செய்யுமாறு கணபதியை பவானி வ.ற்.பு.று.த்.தி.யு.ள்.ளா.ர். ஆனால், இதற்கு ம.று.ப்.பு தெரிவிக்கவே, தன் காதலரை ப.ழி.வா.ங்.கு.ம் எண்ணத்தில் இருந்த பவானி, நேற்று இருவரும் வெளியே சென்று வருவோம் என்று கூறியுள்ளார்.

இதனையடுத்து இவர்கள் இருவரும் கொவ்வூருக்கு வந்து பல இடங்களில் சுற்றிய நிலையில், பவானியை மீண்டும் அவரது வீட்டிற்கு கொண்டு செல்ல தாதாஜி புறப்பட்டுள்ளார். மோட்டார் வாகனத்தில் சென்று கொண்டிருக்கையில், பின் இருக்கையில் அமர்ந்து இருந்த பவானி, தன்னை ஊரறிய திருமணம் செய்ய வேண்டும் என்று மீண்டும் வ.ற்.பு.று.த்.தி.யு.ள்.ளா.ர்.

இதற்கு தாதாஜி ம.றுப்பு தெரிவிக்கவே, பவானி தனது கையில் வைத்திருந்த க.த்.தி.யை எ.டு.த்.து மு.து.கி.ல் ஓ.ங்.கி கு.த்.தி.யு.ள்.ளா.ர். இதனால் மோட்டார் சைக்கிளில் இருந்து வி.ழு.ந்து தாதாஜி, சம்பவ இடத்திலேயே ப.லி.யா.கி.ன.ர்.

எந்தவிதமான ப.த.ட்..ட.மு.ம் இல்லாமல் தொலைபேசியில் தாதாஜியின் பெற்றோருக்கு தொடர்பு கொண்ட பவானி, உ.ங்கள் ம.க.னை கொ.லை செ.ய்.து.வி.ட்.டே.ன் என்று தெரிவித்துள்ளனர். ப.த.றி.ப்.போ.ன பெற்றோர் அங்கு வந்து பார்க்கையில், பவானி எந்தவிதமான ச.ல.ன.மு.ம் இ.ல்லாமல் இருந்துள்ளார்.

இதனையடுத்து கொவ்வூரு காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து, தாதாஜியின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர்.

பின்னர் அங்கு இரத்தக்கரை படிந்து எவ்வித ச.ல.னமும் இ.ன்றி இருந்த பவானியை கைது செய்தனர்.