21 வயதில் 11 திருமணம்.. கா.த.ல் வ.லை.யில் வி.ழு.ந்.தால் என்ன மாதிரியான வி.பரீதம் நி.கழும் என்பதற்கு இதுவே சா.ட்சி.

தமிழகம்

சென்னையில் உள்ள குளத்தூர் பகுதியைச் சேர்ந்த 20 வயது இளம்பெண், முகநூல் வாயிலாக கணேசன் என்பவனுடன் பழகி வந்துள்ளார். இந்நிலையில், கடந்த 2017 ஆம் வருடம் முதல் பழகி வந்த நிலையில், இவர்கள் இருவரும் காதலித்து வந்ததாக கூறப்படுகிறது.

கடந்த டிசம்பர் மாதம் 5 ஆம் தேதி வீட்டை விட்டு வெளியேறிய பெண்மணி, தனது காதலனை சந்தித்த நிலையில், ஆட்கள் நடமாட்டம் இல்லாத பகுதியில் வைத்து கணேஷ் அந்தப் பெண்ணுக்கு தாலி க.ட்டியதாக கூறப்படுகிறது. இந்த விஷயம் தொடர்பாக பெண்ணின் பெற்றோர் காவல் நிலையத்தில் புகார் அளிக்கவே, காவல்துறையினர் இருவரையும் அழைத்து விசாரணை செய்துள்ளனர்.

இதில், தான் கணேசனுடன் தான் வாழ்வேன் என்று இளம்பெண் விடாப்பிடியாக தெரிவித்துள்ளார். இதனையடுத்து, இருவரும் அங்குள்ள வில்லிவாக்கம் ராஜாஜி நகர் பகுதியில் தனிக்குடித்தனம் எடுத்து வாழ்ந்து வந்துள்ளனர். இதன்போது, திருமணமான முதல் நாள் இரவே, கணேஷ் 17 வயது மதிக்கத்தக்க பெண் ஒருவரையும் வீட்டிற்கு அழைத்து வந்து, அவருடன் த.கா.த உ.ற.வி.ல் ஈ.டுபட்டதாக கூறப்படுகிறது.

இதனைக்கண்டு அ.தி.ர்.ச்.சி.ய.டை.ந்.த இ.ள.ம்.பெ.ண் தனது கணவரிடம் விசாரிக்கையில், பெ.ண்.ணை அ.றை.யி.ல் அ.டை.த்.து வை.த்.து சி.த்.ர.வ.தை செ.ய்துள்ளான். மேலும், அதனை வெளியே சொன்னால் கொ.லை செ.ய்.துவிடுவேன் என்று மி.ர.ட்.ட.வே, அதற்குப் பிறகு அந்த பெ.ண்.ணை ம.து போ.தை.யி.ல் கொ.டூ.ர.மா.ன மு.றையில் பா.லி.ய.ல் வ.ன்.கொ.டு.மை.க்.கு உ.ள்.ளா.கி.யு.ள்.ளா.ன்.

இதனையடுத்து, இ.ளம்பெண் தனது வீட்டிற்கு செல்ல வேண்டும் என்று கூறுகையில், சமாதானம் செய்வது போல நடித்து, பெ.ண்ணிற்கு க.ட்டாயமாக ம.து.வை கு.டி.க்.க.வை.த்.து, 17 வயது பெண் மற்றும் தனது நண்பர்களுடன் கூ.ட்.டு பா.லி.ய.ல் ப.லா.த்.கா.ர.மு.ம் செ.ய்.ய வ.ற்.பு.று.த்.தி.யு.ள்.ளா.ன். இதுமட்டுமல்லாது ஆ.பா.ச இ.ணையதளங்களில் உள்ள வ.ன்.மு.றை பா.லி.ய.ல் கா.ட்.சி.க.ள் போல சி.த்.ர.வ.தை.க்.கு உ.ள்ளாக்கி கூ.ட்.டு.ப்.பா.லி.ய.ல் ப.லா.த்.கா.ர.ம் செ.ய்ய வைத்துள்ளான்.

இதனை தனது செல்போனில் வீடியோவாக பதிவு செய்து, தனது நண்பர்களுக்கு அனுப்பி வைத்துள்ளான். மேலும், இவனுக்கு ஏற்கனவே 11 பெண்களுடன் திருமணம் முடிந்ததும், அந்த பெண்களுடன் இருந்த அ.ந்.த.ர.ங்.க வீ.டி.யோக்களையும் கா.ட்டி சை.க்.கோ போ.ல அ.வன் தா.க்.கு.த.ல் ந.ட.த்.தி.யு.ள்.ளா.ன்.

இதனையடுத்து பெண்மணி வீட்டின் உரிமையாளரிடம் தகவல் தெரிவிக்கவே, அவரது உதவியுடன் அங்கிருந்து அவரது பெற்றோர் வீட்டிற்கு சென்று த.ஞ்.ச.ம் அ.டைந்துள்ளார். இதன் பின்னர் பெ.ண்ணின் பெ.ற்றோர் வி.ல்லிவாக்கம் காவல் நிலையத்தில் புகார் அளிக்கவே, இந்த புகார் மீது வ.ழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் கணேசனை கைது செய்துள்ளனர்.

மேலும், இவன் முகநூல் பக்கத்தில் Lovely கணேஷ் என்ற பெயரில் செயல்பட்டு வந்துள்ளதும் தெரியவருகிறது. இவனது நட்பு பட்டியல் மற்றும் அவனது நட்பு பட்டியலில் உள்ள நண்பர்கள் என யாரிடமும் இருந்து நட்பிற்கான அழைப்புகள் வந்தால் பெண்கள் அதனை ஏற்றுக்கொள்ள வேண்டாம் என்றும், இதுபோல பெண்கள் பா.திக்கப்பட்டு இருந்தால் புகார் அளிக்கும்படியும் காவல் துறையினர் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.

இவனுடன் உடந்தையாக இருந்து பெ.ண்.ணை கொ.டு.மை செ.ய்த 17 வயது சிறுமி உட்பட அவனது நண்பர்களையும் காவல் துறையினர் தேடி வருகின்றனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பெ.ரும் அ.திர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. பெண்கள் சுதாரிப்பாக செயல்படாமல், நா.டக கா.தல் வ.லையில் வி.ழுந்தால் என்ன மாதிரியான வி.பரீதம் நி.கழும் என்பதற்கு இதுவே சா.ட்சி.