பிக் பாஸ் வீட்டுக்குள் ஷிவானி., ஏக்கமாக பார்த்த பாலா பின் நடந்த சம்பவங்கள்.!

பிக் பாஸ்

தமிழர்கள் கொண்டாடும் முக்கிய விழாவான பொங்கல் திருநாளை முன்னிட்டு விஜய் டிவி பிக் பாஸ் வீட்டில் இருக்கும் போட்டியாளர்கள் தமிழர்களின் பாரம்பரிய விளையாட்டை விளையாடி கொண்டாடி வருகின்றனர்.

பிக்பாஸ் சீசன் நான்காவது நிகழ்ச்சி அக்டோபர் மாதத்தில் துவங்கி, தற்போது இரண்டாவது நாளாக நடைபெற்று வருகிறது. விரைவில், இந்த நிகழ்ச்சியை முடிவுக்கு வர இருக்கின்ற நிலையில், பிக்பாஸ் வீட்டிற்குள் ஆரி, பாலாஜி முருகதாஸ், கேப்ரில்லா, ரம்யா மற்றும் ரியோ ஆகிய 6 போட்டியாளர்கள் மட்டும் தற்போது போட்டியில் இறுதியாக இருக்கின்றனர்.

இறுதி கட்டத்தை எட்டியுள்ள நேரத்தில் விருந்தினர்களாக பழைய போட்டியாளர்கள் உள்ளே வந்து சென்றனர். ஒவ்வொரு சீசனிலும் இறுதிப்போட்டிக்கு சில நாட்களுக்கு முன்பாக ஒரு குறிப்பிட்ட தொகையை வைத்து இப்பொழுதே பணத்தைப் பெற்றுக் கொண்டு வீட்டை விட்டு வெளியேறலாம் என அறிவிப்பு வெளியாகும்.

பிக் பாஸ் வீட்டில் இருந்து ஐந்து லட்ச ரூபாய் பணத்தை எடுத்துக்கொண்டு கேப்ரில்லா வெளியேறிவிட்டார். இத்தகைய சூழலில், இன்றைய ப்ரோமோ வீடியோவில், ஸ்டார் ரூமில் பாயின் உள்ளே சு.ருட்டிக்கொ.ண்டு அமர்ந்த படி ஷிவானி எண்ட்ரி ஆகிறார்.

இது பிக்பாஸ் வீட்டினர் அனைவரையும் மகிழ்ச்சியில் ஆழ்த்தியது. அப்போது மற்ற அனைவரையும் ஷிவானி ஹாய் சொல்லி கட்டியணைக்க, பாலாவை பார்த்துவிட்டு ஹாய் மட்டும் சொல்கிறார். ஆனால், பாலா அங்கிருந்து அமைதியாக அமைதியாக செல்கிறார்.