நடிகை வனிதா
கடந்த சில மாதங்களுக்கு முன் நடிகை வனிதா விஜயகுமார் பீட்டர் பால் என்பவரை காதலித்து கிறிஸ்துவ முறைப்படி அவர் திருமணம் செய்து கொண்டதாக கூறப்பட்டது.
இருப்பினும், அதன்பின் பீட்டரின் முதல் மனைவியால் ஏற்பட்ட பி.ரச்சனை காரணமாக பல்வேறு ச.ர்ச்சைகள் கிளம்பியது.
எனவே, நாங்கள் திருமணம் செய்து கொள்ளவில்லை. லிவிங் டூ கெதர் முறையில் தான் வாழ்கிறோம் என்று சமாளித்துவிட்டார். இதன்பின் பல பிரச்சனைகள் பீட்டர் பாலுடன் ஏற்பட்டது என்று கூறப்பட்டது.
இதனால், இருவரும் பிரிந்து விட்டதாக கூறப்படுகிறது. தாங்கள் காதலித்த பொழுது நடிகை வனிதா பீட்டர் பாலின் பெயரை தன்னுடைய கையில் பச்சை குத்தி வைத்திருந்தார் வனிதா.
இத்தகைய சூழலில், அந்த பெயரை அப்படியா வேறு வகையில் வனிதா புதிதாக டாட்டூ குத்தி மாற்றி இருக்கின்றார். தற்போது வனிதா வெளியிட்டு இருக்கும் இந்த டாட்டூவின் புகைப்படங்கள் சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகின்றது.
View this post on Instagram