சாலையில் து.டி.து.டி.த்.து உ.யி.ரி.ழந்த 11 பேர் ! நொடிப்பொழுதில் நடந்த கண்ணீர் சம்பவம்!

இந்தியா
சுற்றுலாப் பயணிகளின் வேணும் டிப்பர் லாரியும் நேருக்கு நேர் மோ.திக்கொண்ட கோ.ர வி.பத்தில், 11 பேர் ம.ர.ண.ம.டை.ந்.த.ன.ர்.

கர்நாடக மாநிலத்தில் உள்ள ஹீப்ளி தவணகரே பகுதியில், இன்று அதிகாலை 17 பேரை ஏற்றிக்கொண்ட சுற்றுலா பயணி வேன் ஒன்று வந்துகொண்டிருந்தது. அந்த வேன் கோவா நோக்கி சென்று கொண்டிருந்த நிலையில், அங்குள்ள லிட்டிகட்டி பகுதியில் டிப்பர் லாரி ஒன்று வந்துள்ளது.

இந்த இரண்டு வாகனங்களும் கண்ணிமைக்கும் நேரத்தில் நே.ருக்கு நே.ர் மோ.திக் கொண்டு, பெ.ரும் வி.பத்து ஏற்பட்டது. இந்த விபத்தில் இரண்டு வாகனங்கள் சம்பவ இடத்திலேயே அப்பளம் போல நொ.று.ங்.கி உ.ருக்கு.லைந்துள்ளது.

கண்ணிமைக்கும் நேரத்தில் நடந்த கோ.ர வி.பத்தில், சம்பவ இடத்திலேயே 5 பேர் பலியாகியுள்ளனர். மருத்துவமனைக்கு கொண்டு செல்லும் வழியில் 5 பேர் என, மொத்தமாக பதினொரு பேர் ப.லி.யா.கியுள்ளனர்.

தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்து மீட்பு பணியில் அதிகாரிகள் ஈடுபட்ட நிலையில், அதிவேகத்தில் வாகனத்தை இயக்கி வந்தது வி.பத்திற்கு காரணம் என்பது தெரியவந்துள்ளது.

இந்த விபத்து தொடர்பான விசாரணை நடைபெற்று வருகிறது. மேலும், அந்த சாலையில் அதிகளவு வி.பத்துகள் ஏற்படுவது தொடர்கதையாகியுள்ளதாக உள்ளூர் மக்கள் கு.ற்றம் சா.ட்டியுள்ளனர்.