தர்ஷா குப்தாவுக்கு கணவனாக ‘அஜித்’ மச்சான்..! ஜோடி பக்காவா இருக்கு.!

நடிகை தர்ஷா குப்தா

பல்வேறு ச.ர்ச்சைகளுக்கு நடுவே வெளியாகி எதிர்பாராத வெற்றி பெற்ற திரைப்படம் திரௌபதி. தமிழ் சினிமாவில் கிரவுட் ஃபண்டிங் மூலமாக முதல் முதலாக உருவான படம் தி.ரௌபதி. லோ பட்ஜெட்டில் இயக்குனர் மோகன்.ஜி-யால் உருவாக்கப்பட்ட திரௌபதி தமிழகத்தில் பெ.ரிய தா.க்கத்தை ஏற்படுத்தியது.

இதனை தொடர்ந்து, அவருடைய அடுத்தகட்ட நடவடிக்கை என்னவாக இருக்கும் என்ற எதிர்பார்ப்பு அனைவருக்கும் கிளம்பிய நிலையில் தற்போது அவர் ருத்ரதாண்டவம் என்ற புதிய படத்தை இயக்குகிறார்.

ருத்ர தாண்டவம் படத்தில் சீரியல் நடிகை தர்ஷா குப்தா கதாநாயகியாக அறிமுகம் ஆகிறார். சன் டிவி, விஜய் டிவி மற்றும் ஜீ தமிழ் உள்ளிட்ட முன்னணி தொலைக்காட்சி சீரியல்களில் நடிகை தர்ஷா நடித்து வருகிறார்.

சமூக வலைதளங்களில் மிகவும் சுறுசுறுப்பாக தர்ஷா குப்தா புகைப்படங்களை வெளியிட்டு இருப்பார். அவரது முதல் படம் ருத்ரதாண்டவம் என்பதால் ரசிகர்கள் மத்தியில் ப.ய.ங்.க.ர எ.தி.ர்.பா.ர்.ப்.பு ஏ.ற்பட்டுள்ளது.

இந்த நிலையில், திரௌபதி நாயகனும், அஜித் மச்சானுமாகிய ரிச்சர்ட் மீண்டும் இதில் நாயகனாக நடிக்கிறார். நடிகை தர்ஷா குப்தா அவருக்கு மனைவியாக நடிக்கின்றார்.

சமீபத்தில் இந்த படத்தின் படப்பிடிப்புகள் துவங்கி இருக்கின்றது. சில ஷூட்டிங் ஸ்பாட் புகைப்படங்களை தர்ஷா குப்தா தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட அது வைரலாகி வருகின்றது.

 
 
 
 
 
View this post on Instagram
 
 
 
 
 
 
 
 
 
 
 

A post shared by Dharsha (@dharshagupta)