அந்த நடிகையை காதலித்ததால் கேரியரை இழந்த பிரபல நடிகர்.! காதல் போ.தை.யி.ல் த.டுமாற்றம்.!

இந்தியா

திரைப் பிரபலங்கள் மிக சாதாரணமாக லிவிங் டு கெதர் முறையில் இருப்பதும் பின்னர் க.ழட்டி விடுவதும் மிக சாதாரணமான ஒன்றாக மாறிவிட்டது. அதிலும், பாலிவுட் நடிகர் நடிகைகளுக்கு வயது வித்தியாசம் ஏதும் இல்லாமல் காதல் உருவாக்கி ச.ர்ச்சையில் சி.க்கி வருகின்றனர்.

இந்தியாவின் அனைத்து மொழிகளிலும் பல்வேறு சூப்பர் ஹிட் படங்களில் நடித்த மூத்த நடிகை. தன்னை விட 12 வயது குறைவான நடிகரை காதலித்து வருகின்றார். அந்த மூத்த நடிகைக்கு தற்போது 47 வயது ஆகின்றது. திருமணமாகி வி.வாகரத்து வெற்றி பெற்று தற்போது அவர் தனியே வசித்து வருகின்றார்.

அந்த நடிகருக்கு 12 வயது மூத்த நடிகையின் மீது அளவுகடந்த ஏற்ப வந்துவிட்டதால், நீ இல்லாமல் நான் இல்லை. நான் இல்லாமல் நீ இல்லை என்ற ரேஞ்சுக்கு அவர்கள் இருவரும் காதலித்து வருவதாக பாலிவுட் வட்டாரங்களில் கி.சுகி.சுக்கப்படுகிறது. அந்த நடிகர் தனது கேரியரை கூட சரிவர கவனிக்காமல் நடிகையின் வீடே க.தி என்று நினைக்கிறாராம்.

இந்த விஷயம் நடிகரின் பெற்றோர் காதுக்கு செல்ல அவர்கள் வேறு திருமணம் ஏற்பாடு செய்ய ஆரம்பித்துள்ளனர். ஆனால் அந்த நடிகரோ அவரை தவிர வேறு யாரையும் திருமணம் செய்ய மாட்டேன் என்று உறுதியாக இருக்கிறாராம்.

எனவே நடிகரின் வீட்டில் அவரை மொத்தமாக வைத்திருக்கிறார்களாம். இதை பற்றி எல்லாம் கவலை கொள்ளாத இந்த காதல் ஜோடி தங்களது காதலை வளர்ப்பதிலும் குறியாக இருக்கின்றனராம்.