க.ள்.ள.கா.த.லி.யு.ட.ன் ஊர் ஊராக சுற்றி உ.ல்லாசம்.. கடைசியில் நிகழ்ந்த சோகம்!

தமிழகம்

பெரம்பலூர் மாவட்டத்தில் உள்ள வெங்கடேசபுரம் தனியார் தங்கும் விடுதியில், கடந்த இரண்டு நாட்களுக்கு முன்னதாக தம்பதிகள் அறையெடுத்து தங்கியுள்ளனர். இவர்கள், அங்கிருந்து அருகில் உள்ள சுற்றுலா தலங்களுக்கு சென்று வந்த நிலையில், இன்று நீண்ட நேரம் ஆகியும் அறையின் கதவு திறக்கப்படாமல் இருந்துள்ளது.

இதனையடுத்து ச.ந்.தே.க.ம.டை.ந்.த ஊழியர்கள் கதவை தட்டி பார்க்கையில், அது தாழிடப்படாமலேயே இருந்ததால் கதவு திறந்துள்ளது. உள்ளே சென்று பார்க்கையில், தம்பதிகள் இருவரும் வி.ஷ.ம் அ.ரு.ந்.தி.ய நிலையில் ம.ய.ங்.கி இருந்துள்ளனர்.

இதனைக்கண்டு அ.திர்ச்சியடைந்த ஊழியர்கள் காவல் துறையினருக்கு தகவல் தெரிவிக்கவே, சம்பவ இடத்திற்கு விரைந்த அதிகாரிகள் இருவரின் உடலையும் சோதனை செய்துள்ளனர். இதன்போது, பெண் உ.யிரிழந்ததும், ஆண் உ.யிருக்கு போ.ரா.டி.க்.கொ.ண்.டு இருப்பதும் தெரியவந்துள்ளது.

ஆண் நபரை மீட்ட காவல் துறையினர் சிகிச்சைக்காக பெரம்பலூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்த நிலையில், பெண்ணின் ச.ட.ல.த்.தை பி.ரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். பின்னர் இது குறித்து வ.ழக்குப்பதிவு செய்து விசாரணை செய்ய துவங்கினர்.

இந்த விசாரணையில், சென்னையில் உள்ள கே.கே நகரை சார்ந்த மகேந்திரன் (வயது 45) என்பதும், இவருக்கு திருமணம் முடிந்து குழந்தைகள் இருப்பதும் தெரியவந்தது. மேலும், உ.யிரிழந்த பெண்மணி திருச்சி மாவட்டத்தில் உள்ள துறையூரை சார்ந்த பூங்கொடி என்பதும், கணவரை பிரிந்து வாழ்ந்து வரும் நிலையில் சென்னையில் உள்ள உணவகத்தில் பணியாற்றி வந்ததும் தெரியவந்துள்ளது.

பணி நிமித்தமாக மகேந்திரன் உணவகத்திற்கு சென்ற நிலையில், பூங்கொடியுடன் பழக்கம் ஏற்பட்டுள்ளது. இந்த ப.ழக்கமானது இவர்களுக்குள் நாளடைவில் க.ள்.ள.க்.கா.த.லா.க மாறவே, பொங்கல் விடுமுறைக்கு வந்த க.ள்.ள.க்.கா.த.ல் ஜோடி பெரம்பலூரில் ஊர் சுற்றி வந்துள்ளனர். இந்த விஷயம் இருவரின் குடும்பத்தினருக்கும் தெரியந்துள்ளது.

இதனை இருதரப்பு குடும்பத்தாரும் க.ண்.டி.த்.த.தா.ல், ம.ன.மு.டை.ந்.த க.ள்.ள.க்.கா.த.ல் ஜோடி ம.து.வி.ல் வி.ஷ.ம் க.ல.ந்.த கு.டி.த்.து த.ற்.கொ.லை.க்.கு மு.யற்சித்துள்ளது. இந்த மனுவில் பெ.ண் ப.ரி.தா.ப.மா.க உ.யிரிழந்த நிலையில், ஆண் மருத்துவமனையில் இருக்கிறார். ஆனால், வி.ஷ.ம் கு.டி.த்.த விஷயத்தில் மகேந்திரனிற்கு பெரிய அளவிலான வி.ஷ பா.திப்புகள் தென்படாததால், காவல் துறையினர் மகேந்திரனை சந்தேக வளையத்தில் கொண்டு வந்து வி.சாரித்து வருகின்றனர்.