சி.த்ரா த.ற்.கொ.லை.க்.கு கா.ர.ண.ம் எ.ன்ன?! வெளியான முக்கிய தகவல்!

நடிகை சி.த்ரா


மக்கள் டிவியில் அறிமுகமாகி பல்வேறு நிகழ்ச்சியில் பங்கேற்று பல தொலைக்காட்சிகளில் பணியாற்றி இறுதியாக விஜய் தொலைக்காட்சியில் பாண்டியன் ஸ்டோர்ஸ் என்ற தொடரில் முல்லை கதாபாத்திரத்தில் நடித்து வந்தவர் நடிகை சி.த்ரா.

கொஞ்சம் கொஞ்சமாக முன்னேறி மிகப்பெரிய வெற்றியை எட்டிய நேரத்தில், அடுத்ததாக வெள்ளித்திரையில் தடம் பதிக்க முயற்சிகளை மேற்கொண்டு வந்தார். அந்த நிலையில் தான் காதல், நிச்சயதார்த்தம், திருமணம் என்று பல விஷயங்கள் நடைபெற்றன.

இந்நிலையில் தனது க.ண.வ.ரு.ட.ன் ஏ.ற்.ப.ட்.ட பி.ர.ச்.ச.னை கா.ர.ண.மா.க க.டந்த 9ஆம் தேதி பூந்தமல்லி அருகே நசரத்பேட்டை ந.ட்சத்திர வி.டுதியில் தூ.க்.கி.ல் தொ.ங்.கி.ய.தா.க கூறப்பட்ட சி.த்ரா ச.டலமாக மீ.ட்கப்பட்டார்.

தொடர்ந்து டிசம்பர் 14ஆம் தேதி த.ற்.கொ.லை.க்.கு தூ.ண்.டி.ய.தா.க சி.த்ராவின் கணவர் ஹேமந்த் கைது செய்யப்பட்டார்.

விசாரணை நடைபெற்று அடுத்தடுத்து அறிக்கைகள் வெளியாகி வருகிறது. நசரத்பேட்டை காவல் ஆய்வாளர் சார்பில் உயர்நீதிமன்றத்தில் அறிக்கை தாக்கல் இன்று தா.க்கல் செய்யப்பட்டுள்ளது.

அதில் நடிகை சி.த்ராவின் ந.ட.த்.தை.யி.ல் ஹேம்நாத் ச.ந்.தே.க.ம் அ.டைந்ததால்தான் சி.த்.ரா த.ற்.கொ.லை. செ.ய்.து.கொ.ண்.டா.ர் என தெரிவிக்கப்பட்டுள்ளது.