உனக்கு யார் அ.திகாரம் கொடுத்தாங்க?.. காவல்துறையிடம் ர.க.ளை செ.ய்த பெண்!

இந்தியா

ஹரியானா மாநிலத்தைச் சேர்ந்தவர் நிந்து (வயது 21). இவர் திருவள்ளூர் அருகே உள்ள மேல் நல்லாத்தூர் பகுதியில் இருக்கும் தனியார் தொழிற்சாலையில், நண்பர்களுடன் பயிற்சிக்கு வந்துள்ளார். இந்நிலையில், நிந்து தன் நண்பர்கள் அங்குள்ள பகுதியிலேயே தங்கி இருந்த நிலையில், பயிற்சி நிறைவை முன்னிட்டு மணவாள நகர் பகுதியில் உள்ள நட்சத்திர விடுதிக்கு அனைவரும் சென்றுள்ளனர்.

அங்கு ந.ட.ந்.த ம.து வி.ரு.ந்.தி.ல் கலந்து கொண்டுள்ள நிந்து, த.ள்.ளா.டி.ய போ.தை.யி.ல் த.னது வா.கனத்தை ஓ.ட்டி வ.ந்துள்ளார். இந்த வாகனம் நட்சத்திர விடுதியில் இருந்து புறப்பட்ட சில மீட்டர்களுக்கு உள்ளாகவே வி.ப.த்திற்குள்ளாகியுள்ளது. போ.தை.யி.ல் இ.ருந்த நிந்து, அங்கு வந்த காவல் அ.திகாரிகளுடன் த.க.ரா.று செ.ய்.து.ள்ளார்.

இதனையடுத்து, தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்த காவல் கண்காணிப்பாளர் துரைபாண்டியன் விசாரணை செய்கையில், நீங்கள் யார்? உங்களுக்கு என்ன அ.திகாரம் உள்ளது? என்னை ஏன் விசாரணை செய்கிறீர்கள்? என்று கேள்வி எழுப்பிய நிலையில், கால் மேல் கால் போட்டுக்கொண்டு பல திரைப்பட வசனங்களை அ.ள்ளிவிட்டுள்ளார்.

மேலும், தன்னை இப்போதே காவல் நிலையத்திற்கு அழைத்து செல்லுமாறு அ.ட.ம்.பி.டி.த்.த நிலையில், ந.ள்ளிரவு நே.ரத்தில் அ.ப்பகுதியில் பெ.ரு.ம் ப.ர.ப.ர.ப்.பு ஏற்பட்டது. இதனையடுத்து பெ.ண்.ணி.ன் நண்பர்களிடம் அலைபேசி மூலமாக தகவல் கூறிய காவல்துறையினர், அவர்களிடத்தில் பெ.ண்.ணை ஒப்படைத்தனர்.

சம்பவ இடத்தில் இருந்த தனது நண்பரிடமும் வா.க்.கு.வா.த.த்.தி.ல் ஈடுபட்ட நிலையில், பின்னர் அவரது நண்பர்கள் பெண்மணியை அழைத்துச் சென்றனர். இந்த விஷயம் தொடர்பாக காவல் துறையினர் கூறுகையில், பெ.ண் எ.ன்பதால் த.க.ரா.றி.ல் ஈடுபட்ட போது அவரை கைது செய்யவில்லை என்றும், பெற்றோருடன் காவல் நிலையத்திற்கு வர சொல்லி இருப்பதாகவும், பின்னர் வழக்கு பதிவு செய்யப்படும் என்றும் தெரிவித்துள்ளனர்.