4 வயது குழந்தையுடன் வயல்வெளிக்கு சென்ற சி.றுமிக்கு நே.ர்ந்த கொ.டூரம்..

இந்தியா

உத்திர பிரதேசம் மாநிலத்தில் உள்ள சித்ரகூட் கிராமத்தை சார்ந்த 15 வயது சிறுமி, தன்னுடைய உறவினரின் 4 வயது குழந்தையுடன் வயல்வெளிக்கு சென்றுள்ளார். இதன்போது, சிறுமியின் தந்தை வயலில் பணியாற்றிக்கொண்டு இருந்துள்ளார்.

தந்தைக்கு சாப்பாடு கொடுத்த சிறுமி மற்றும் சிறுமியின் உறவினர் குழந்தை என இருவரும் வீட்டிற்கு திரும்பிய நிலையில், வழியில் சி.றுமியை இ.டைமறித்த கா.மு.க.ர்.க.ள், கு.ழந்தையை அ.ங்கிருந்து வி.ர.ட்.டி.ய.டு.த்.து.ள்.ள.ன.ர்.

பின்னர், சி.றுமியை பா.லி.ய.ல் ப.லா.த்.கா.ர.ம் செ.ய்து, சிறுமி வெளியே சென்று யாரிடமும் இதனைகூறக்கூடாது என்று கோ.ட.ரி.யா.ல் வெ.ட்.டி கொ.லை செ.ய்.து.ள்.ள.ன.ர். அ.ழுதுகொண்டே வீட்டிற்கு சென்ற 4 வயது குழந்தை விஷயத்தை கூறவே, ஊர்மக்கள் திரண்டு அப்பகுதிக்கு சென்றுள்ளனர்.

அங்கு சிறுமி இ.ர.த்.த வெ.ள்.ள.த்.தி.ல் பி.ண.மா.க கி.ட.ந்.து.ள்.ளா.ர். இதனைக்கண்ட உ.றவினர்கள் க.தறியழுதது பெ.ரும் சோ.கத்தை ஏ.ற்படுத்திய நி.லையில், இந்த விஷயம் தொடர்பாக காவல் துறையினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தகவலை அறிந்ததும் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற காவல் துறையினர், சி.றுமியின் உ.டலை கைப்பற்றி பி.ரேத ப.ரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர்.

மேலும், இது தொடர்பாக வழக்குப்பதிவு செய்து விசாரணை செய்து வருகின்றனர்.