இரண்டாவது திருமணம் செய்வதாக மி.ரட்டிய க.ணவன்.. போ.ட்டுத்தள்ளிய மனனவி.. !

தமிழகம்

தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள கோவில்பட்டி லாயல்மேல்காலனி பகுதியை சார்ந்தவர் பிரபு. இவரது மனைவி உமா. பிரபுவிற்கு ம.து அ.ரு.ந்.து.ம் ப.ழ.க்.க.ம் இருந்து வந்த நிலையில், தினமும் பணிக்கு சென்று விட்டு ம.து.போ.தை.யு.ட.ன் வீ.ட்டிற்கு வ.ந்து ம.னைவியுடன் த.க.ரா.று செ.ய்து வந்துள்ளார்.

இந்நிலையில், பிரபுவிற்கு மற்றொரு பெ.ண்ணுடன் க.ள்ளத்தொ.டர்பு இருப்பதாக கூறப்படுகிறது. நேற்று ம.து.போ.தை.யி.ல் வீ.ட்டிற்கு வந்த பிரபு, தனது க.ள்.ள.க்.கா.த.லி.யை இரண்டாவதாக திருமணம் செய்யப்போவதாக கூறி மனைவி உமாவுடன் ச.ண்.டை.யி.ட்.டு.ள்.ளா.ர்.

இதனால் பெ.ரு.ம் ஆ.த்.தி.ர.த்.து.க்.கு உ.ள்ளாகிய மனைவி உமா, வீட்டில் இருந்த அ.ரி.வா.ளை எ.டுத்து க.ண.வ.னை வெ.ட்.டி கொ.லை செ.ய்துள்ளார். பின்னர் காவல் நிலையத்திற்கு தகவல் தெரிவித்துள்ளார்.

தகவலை அறிந்ததும் சம்பவ இடத்திற்கு விரைந்த கோவில்பட்டி காவல் துறையினர், பிரபுவின் உ.டலை மீ.ட்டு பி.ரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர்.

இந்த விஷயம் தொடர்பாக வழக்குப்பதிவு செய்துள்ள காவல் துறையினர், உமாவை கைது செய்து விசாரணை செய்து வருகின்றனர்.

இந்த சம்பவம் அப்பகுதியில் பெ.ரும் அ.திர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.