காதலனை நம்பி வீட்டுக்கு சென்ற மாணவிக்கு ஏற்பட்ட கொ.டுமை! .

இந்தியா

மத்திய பிரதேசம் மாநிலத்தில் உள்ள இந்தூரை சார்ந்த 19 வயது கல்லூரி மாணவி, தன்னுடன் பயின்று வந்த மாணவர் ஒருவரை காதலித்து வந்துள்ளார். இந்நிலையில், சம்பவத்தன்று காதலியை, அவரது காதலன் நந்திகிராமில் இருக்கும் வீட்டிற்கு அழைத்து சென்றுள்ளார்.

அங்கு காதலனின் நண்பர்கள் இருப்பதை க.ண்டு அ.தி.ர்.ச்.சி.ய.டை.ந்.த மா.ணவி, தன்னை வீட்டில் கொண்டு சென்று விடுமாறு கூறவே, கா.மு.க கூட்டம் சேர்ந்து பெ.ண்ணை கூ.ட்.டு.ப்.பா.லி.ய.ல் ப.லா.த்.கா.ர.ம் செ.ய்துள்ளது.

இதன்பின்னர், மா.ணவியை கொ.லை செ.ய்யும் நோக்கத்தோடு, க.த்.தி.யா.ல் கு.த்.தி சா.க்.கு.மூ.ட்.டை.யி.ல் க.ட்.டி அங்குள்ள இ.ரயில்வே த.ண்டவாள பகுதியில் போ.ட்டுவிட்டு செ.ன்றுள்ளனர். சா.க்.குமூட்டை அ.சை.வ.தை பா.ர்த்த அப்பகுதி மக்கள் காவல் துறையினருக்கு தகவல் தெரிவித்துள்ளனர்.

சம்பவ இடத்திற்கு விரைந்த காவல் துறையினர், சா.க்.கு.மூ.ட்டையை பி.ரித்து பார்க்கையில் பெ.ண் உ.யி.ரு.க்.கு போ.ரா.டி.க்.கொ.ண்.டு இ.ருப்பது தெரியவந்துள்ளது. இதனையடுத்து, மா.ணவியை மீட்டு நாக்பூர் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதி செய்துள்ளனர்.

இவரின் வா.க்குமூலத்தின் அடிப்படையில், மாணவியின் காதலன் மற்றும் அவனது நண்பர்கள் 5 பேரை கைது செய்து சிறையில் அடைத்துள்ளனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பெ.ரும் அ.திர்ச்சியை ஏ.ற்படுத்தியுள்ளது.