தோழியின் மக.ளுக்கு ம.யக்க ம.ருந்து கொடுத்து அ.ட்டூழியம் செ.ய்த கொ.டூரம்!

இந்தியா

காஞ்சிபுரம் மாவட்டத்தில் ஸ்ரீபெரும்புதூர் இருங்காட்டுக்கோட்டை பகுதியில் தனியார் நிறுவனம் செயல்பட்டு வருகிறது. இந்த நிறுவனத்தில் ஊழியராக இராமச்சந்திரன் என்பவர் பணியாற்றி வந்துள்ளார்.

இவருடன் நிறுவனத்தில் பணியாற்றி வந்த பெ.ண்மணியுடன், இராமச்சந்திரனுக்கு ப.ழ.க்.க.ம் ஏ.ற்பட்டுள்ளதாக தெரியவருகிறது. இதனடிப்படையில், அவ்வப்போது இராமச்சந்திரன் பெ.ண்ணின் வீட்டிற்கு சென்று வந்துள்ளான்.

இந்நிலையில், அந்த பெ.ண்மணிக்கு 15 வயதுடைய மகள் உள்ள நிலையில்,  இராமச்சந்திரனிற்கு சி.று.மி.யி.ன் மீ.து ஆ.சை ஏ.ற்பட்டுள்ளது. இதனையடுத்து சம்பவத்தன்று பெ.ண்ணின் வீ.ட்டிற்கு செ.ன்ற இராமச்சந்திரன், அ.வரை கடைக்கு சென்றுவர சொல்லியுள்ளான்.

இதன்பின்னர், சி.றுமிக்கு ம.ய.க்.க ம.ருந்தை கொ.டுத்து பா.லி.ய.ல் ப.லா.த்.கா.ர.ம் செ.ய்துள்ளான். சி.றுமிக்கு ம.ய.க்.க.ம் தெ.ளிந்ததும் விஷயத்தை கூறி, இதனை வெளியே தெரிவித்தால் உன்னையும், உனது தா.யை.யு.ம் கொ.லை செ.ய்.து.வி.டு.வே.ன் எ.ன்றும் மி.ர.ட்.டி.யு.ள்.ளா.ன்.

இதனால் ப.ய.ந்.து.போ.ன சி.றுமி யாரிடமும் இதனை தெரிவிக்காமல் இருந்த நிலையில், சி.றுமி க.ர்ப்பமாகியுள்ளார். சிறுமியின் மாற்றத்தை கவனித்த தாய், மருத்துவமனைக்கு அழைத்து செல்கையில் உண்மை தெரியவந்துள்ளது.

 

இதனையடுத்து சிறுமியின் தாய் ஸ்ரீபெரும்புதூர் காவல் நிலையத்தில் புகார் அளிக்கவே, வழக்குப்பதிவு செய்த காவல் துறையினர்  ராமச்சந்திரனை கைது செய்து சிறையில் அடைத்துள்ளனர்