வெ.ட்.டியாக இருந்த மருமகனுக்கு சோ.றுபோ.ட்ட மா.மனாருக்கு நே.ர்ந்த க.தி!

தமிழகம்

சென்னையில் உள்ள வில்லிவாக்கம் சிட்கோ நகரை சார்ந்தவர் ஜெகநாதன் (வயது 82). இவர் தனது மகள் பிரேமலதா மற்றும் மருமகன் குமார் (வயது 52), குமாரின் இரண்டு குழந்தைகளுடன் தங்கியிருந்துள்ளார். குமார் பணிகளுக்கு செல்லாமல் மனைவி, பிள்ளைகளுடன் கடந்த நான்கு வருடமாக மாமனாரின் வீட்டிலேயே இருந்து வந்துள்ளார்.

 

ஜெகநாதனிற்கு சொந்தமாக வேலூரில் உள்ள நிலத்தை தனது பெயருக்கு எழுதி தருமாறு கேட்டு வந்த குமார், அவ்வப்போது மா.ம.னாரிடம் த.க.ரா.று செ.ய்து வ.ந்துள்ளார். இதனால் இவர்களுக்கும் இ.டை.யே அ.வ்வப்போது த.க.ரா.று ஏ.ற்பட்டு வ.ந்துள்ளது.

இந்நிலையில், நேற்று இரவு 10 மணியளவில் மா.மனார் – மருமகன் இடையே மீ.ண்டும் சொ.த்.து த.க.ரா.று ஏ.ற்.படவே, ஆ.த்.தி.ர.ம.டை.ந்.த குமார் வீ.ட்டில் இ.ரு.ந்.த க.த்.தி.யை எ.டுத்து ஜெ.கநாதனை கொ.லை செ.ய்.து.ள்.ளா.ர். இ.தனால் அ.தி.ர்.ச்.சி.ய.டை.ந்.த பிரேமலதா, த.ந்தையின் உ.ட.லைக்கண்டு க.த.றி.ய.ழ.வே அக்கம் பக்கத்தினர் விரைந்து வந்துள்ளனர்.

சுதாரித்துக்கொண்ட அக்கம் பக்கத்தினர் வில்லிவாக்கம் காவல் துறையினருக்கு தகவல் தெரிவிக்கவே, சம்பவ இடத்திற்கு விரைந்த காவல் துறையினர் ஜெகநாதனின் உ.ட.லை மீ.ட்டு பி.ரே.த ப.ரிசோதனைக்காக கீழ்பாக்கம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

4 வருடமாக வெ.ட்.டி.யா.க வீ.ட்டில் இருக்கையில், தனது வருமானத்தை வைத்து சோறுபோட்ட மா.ம.னா.ரை கொ.லை செ.ய்த கு.மார், இ.ர.த்.த க.றை.ப.டி.ந்.த க.த்.தி.யு.ட.ன் வீ.ட்டிற்குள்ளேயே இருந்துள்ளார்.

காவல் துறையினர் அவரிடம் இ.ருந்து க.த்.தி.யை ப.றிமுதல் செ.ய்து, காவல் நிலையத்திற்கு அழைத்து சென்று விசாரணை செய்து வருகின்றனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பெ.ரும் அ.திர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.