டிக் டாக் ப.ழ.க்.க.த்.தா.ல் 14 வ.யது சி.றுமிக்கு நே.ர்ந்த வி.ப.ரீ.த.ம்!

தமிழகம்

சென்னையில் உள்ள விருகம்பாக்கம் பகுதியை சார்ந்த 14 வயது சிறுமி, பெற்றோருடன் வசித்து வருகிறார். இந்நிலையில், சி.றுமி நேற்று அதிகாலை வீட்டு வாசலில் கோலம் போட சென்றுள்ளார். பின்னர் நீண்ட நேரம் ஆகியும் வீட்டிற்குள் வரவில்லை.

இதனால் ச.ந்.தே.க.ம.டை.ந்.த தா.ய் வெளியே சென்று சோதிக்கையில், சி.றுமியை கா.ண.வி.ல்.லை. இதனையடுத்து ப.த.றி.ப்.போ.ய் ம.களை அங்குள்ள பகுதிகளில் தேடிய நிலையில், சி.றுமி க.ண்ணீருடன் வ.ந்துள்ளார். அவரிடம் தாய் விசாரணை செய்கையில், அப்பகுதியை சார்ந்த விக்னேஷ் என்பவர் சி.றுமியின் வா.யை பொ.த்.தி தூ.க்.கி செ.ன்.று பா.லி.ய.ல் ப.லா.த்.கா.ர.ம் செ.ய்தது தெரியவந்துள்ளது.

இதனையடுத்து சிறுமியின் தாய் விருகம்பாக்கம் காவல் நிலையத்தில் அளித்த புகாரை தொடர்ந்து, வ.ழக்குப்பதிவு செய்த காவல் துறையினர் விக்னேஷை தேடி வருகின்றனர். இதனைப்போன்று, சென்னையில் உள்ள புதுவண்ணாரப்பேட்டை அண்ணா நகர் பகுதியில் 16 வயது சிறுமி வசித்து வருகிறார்.

இந்த சிறுமிக்கு, டிக் டாக் செயலி மூலமாக வா.லி.ப.ரு.ட.ன் ப.ழ.க்.க.ம் ஏ.ற்பட்ட நி.லையில், தற்போது டிக் டாக் செயலி மு.ட.க்.க.ப்.ப.ட்.டா.லு.ம் மற்றொரு  செ.யலி மூலமாக ப.ழகி வந்துள்ளனர். இந்நிலையில், 16 வயது சி.றுமியிடம் திருமண வார்த்தை பேசிய 19 வயது நபர், அ.வரை க.ட.த்.தி செ.ன்றுள்ளனர்.

பின்னர், பல்லாவரம் பகுதியில் சி.றுமியை அறையெடுத்து த.ங்க வை.த்.து பா.லி.ய.ல் ப.லா.த்.கா.ர.ம் செ.ய்த நி.லையில், சிறுமியின் பெற்றோர் அளித்த பு.காரின் பேரில் சிறுமியை காவல் துறையினர் மீட்டுள்ளனர்.

இது தொடர்பான விசாரணைக்கு பின்னர், சி.று.மி.யை க.ட.த்.தி பா.லி.ய.ல் ப.லா.த்.கா.ர.ம் செ.ய்த குரோம்பேட்டை பகுதியை சார்ந்த 19 வயது கவுதம் என்பவனை காவல் துறையினர் கைது செய்துள்ளனர்.