மகளை திருமணத்திற்கு பெண் கேட்ட கணவர்..! தாய் செய்த காரியத்தால் வி.பரீதம்.!

தமிழகம்

திருச்சியை சேர்ந்த ஒரு நபர் த.னது மகளையே திருமணம் செய்து கொ.ள்.ள மு.யன்ற ச.ம்பவம் பெ.ரு.ம் ப.ர.ப.ர.ப்.பை கி.ளப்பியுள்ளது.

திருச்சி ஏர்போர்ட் அருகே ராணி என்பவர் வசித்து வருகின்றார். இவருக்கு  இரண்டு மகள்கள் மற்றும் 2 மகன்கள் இருக்கின்றனர். 10 ஆண்டுகளுக்கு முன்பு ராணியின் முதல் கணவர் உ.டல்நலக்குறைவால் உ.யிரிழந்துவிட்டார்.

எனவே, ராணி வெங்கடேஷ் என்பவரை இரண்டாவதாக திருமணம் செய்து கொண்டார். இத்தகைய சூழலில், இவர்களுக்கு இரு குழந்தைகள் இருக்கின்றனர். ராணியிடம் முதல் கணவரின் மகளை தனது திருமணம் செய்து கொடு என்று வெங்கடேஷ் வ.ற்.பு.று.த்.தி இ.ருக்கின்றார்.

இருப்பினும், இதற்கு ராணி க.டு.மை.யா.க ம.று.ப்.பு தெ.ரிவித்துள்ளார். இதன் காரணமாக, கோபமடைந்த வெங்கடேஷ் கிரிக்கெட் பேட்.டை கொண்டு ராணியின் ம.க.ளை தா.க்.கி வ.ருகின்றார்.

இதுகுறித்து அவர்கள் காவல் நிலையத்தில் புகாரளிக்க, அதன்பேரில் வழக்குப்பதிவு செய்து வெங்கடேசனின் காவல் துறையினர் கைது செய்திருக்கின்றனர்.