பிக்பாஸ் வீட்டில் வெளிப்பட்ட குணங்கள் அவர்களது எல்லா சூழ்நிலையிலும் பிரதிபலிக்காது அனிதா சம்பத் கதறல்!

அனிதா சம்பத்

 


பிக் பாஸ் சீசன் நான்கில் வெற்றியாளராக ஆரி அறிவிக்கப்பட்டு ஒரு வாரம் ஆகிறது. ஆனால், சோசியல் மீடியாக்களில் இன்றும் பிக்பாஸ் குறித்து விவாதிக்கப்பட்டு வருகின்றது. பெண் போட்டியாளர்கள் குறித்த சில விமர்சனங்கள் மற்றும் பதிவுகள் மிக மோ.சமானதாக இருக்கின்றது.

பிக் பாஸ் போட்டியாளர் குறித்து அ.வதூ.றாக பேசாதீர்கள் என்று ரம்யா பாண்டியனின் ரசிகர் பக்கத்தில் பதிவு செய்யப்பட்டு இருக்கின்றது. அதை தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்த அனிதா சம்பத் சில கருத்துகளை தெரிவித்து இருக்கின்றார்.

அதில், “பிக்பாஸ் முடிந்து ஒரு வாரத்திற்கு மேல் ஆகின்றது. இன்னமும் பிக்பாஸ் போட்டியாளர்களை அ.வதூறாக வி.மர்சிக்காதீர்கள். அன்றாடம் அனைவருக்கும் எவ்வளவோ பி.ரச்சனைகள் இருக்கிறது. மிகவும் மோ.சமான நிலையில் பலர் இருக்க கூடும். பிக்பாஸ் வீட்டில் வெளிப்பட்ட குணங்கள் அவர்களது எல்லா சூழ்நிலையிலும் பிரதிபலிக்காது என்பதை உணருங்கள்.

எல்லோருக்கும் ம.ன அ.ழு.த்.த.ம் ஏ.ற்பட்டால் வேறு மாதிரியான உணர்வுகளை தான் வெளிப்படுத்துவார்கள். பிக்பாஸ் பெண் போட்டியாளர்கள் குறித்தும் அவர்களுடைய குடும்பம் குறித்தும் நீங்கள் நெகட்டிவ் கமெண்ட் கொடுக்கும் பொழுது, மிகுந்த ம.ன அ.ழு.த்.த.ம் ஏற்படுகிறது.

நீங்கள் வி.மர்சிப்பதால் உங்களுக்கு பத்து பைசா பிரயோஜனம் இல்லை. நீங்கள் ஒரு விமர்சனத்தை வைத்து விட்டு உங்கள் வேலையை பார்த்து விட்டு போய் விடுவீர்கள். ஆனால், எங்களுக்கு அது எவ்வளவு பெ.ரிய வ.லியை கொ.டுக்கும் என்பது உங்களுக்கு தெரியாது.

அவரவர் த.வறுகள் அவரவர் பாடம் அனுபவிக்க உதவும். பிக்பாஸ் நிகழ்சியை வெறும் விளையாட்டாக மட்டும் பாருங்கள். எங்களை வாழ விடுங்கள்.” என்று தெரிவித்துள்ளார்.