கடன் தொ.ல்லையால் கு.டும்பத்துடன் த.ற்கொ.லை.. உயிர் பிழைத்தவர் ம.னவருத்தத்தில் எடுத்த வி.பரீத முடிவு..

தமிழகம்

சென்னையில் உள்ள திரு வி.க நகர் ராமசாமி தெரு பகுதியை சேர்ந்தவர் பழனி. இவர் தச்சு தொழிலாளியாக பணியாற்றி வருகிறார். இவரது மனைவி பவானி. இவர்கள் இருவருக்கும் தர்சினி என்ற மகளும், ப்ரகதீஷ் என்ற மகனும் உள்ளனர். இவர்கள் தங்களின் சொந்த வீட்டில் மேல் தளத்தில் வசித்து வருகின்றனர்.

இந்நிலையில், கடந்த அக்டோபர் மாதம் 17ஆம் தேதி பழனியின் தந்தை சண்முகம் மாடிக்கு செல்கையில், மருமகள் பவானி, பேரக்குழந்தைகள் மற்றும் வளர்ப்பு நாய் பி.ணமாக இருப்பதை க.ண்டு அ.லறியுள்ளார். மேலும், சண்முகத்தின் மகன் பழனி கை.யை கி.ழி.த்.து இ.ரத்த வெ.ள்ளத்தில் உ.யிருக்கு போ.ராடி மய.ங்கி கி.டந்துள்ளார்.

விரைந்து வந்த அக்கம் பக்கத்தினர், பழனியை மீட்டு கீழ்பாக்கம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். பின்னர், இந்த விஷயம் தொடர்பாக தகவல் அறிந்த காவல்துறையினர், பவானி, தர்ஷினி, ப்ரகதீஷ் ஆகியோரின் உ.டலை மீட்டு கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர்.

விசாரணையில், க.டன் தொ.ல்.லை காரணமாக பழனி, தனது மனைவி மற்றும் மகளுக்கு வி.ஷம் கொ.டுத்து தா.னும் த.ற்.கொ.லை.க்கு மு.யன்றது தெரிய வந்துள்ளது. இதில், பழனியை தவிர மீதமுள்ள மூவரும் உ.யிரிழந்த நிலையில், தீவிர சிகிச்சைக்கு பிறகு பழனி மட்டும் உ.யிர் பி.ழைத்தார்.

இதன்பின்னர், நண்பர் வீட்டில் இருந்த பழனி, தன் மனைவி மற்றும் குழந்தைகள் இ.றந்து போனதற்கு தான் காரணம் என்ற ம.னம் வ.ருந்தி இ.ருந்துள்ளார். இந்நிலையில், நேற்று திரு.வி.க நகரில் உள்ள தந்தை வீட்டிற்குச் சென்று வருவதாக புறப்பட்ட பழனி, தந்தையின் வீட்டிற்கு சென்று அவரை பார்த்துவிட்டு தூ.க்.கி.ட்.டு த.ற்.கொ.லை செ.ய்து கொண்டுள்ளார்.

ஏற்கனவே மருமகள், பேரன், பேத்தியை ப.றிகொடுத்த சண்முகம், தன் மகனின் உ.டலை பார்த்து க.தறி அ.ழுதது பெ.ரும் சோ.கத்தை ஏ.ற்படுத்தியுள்ளது. தற்போது 75 வயதாகும் முதியவர் சண்முகம் யாருடைய ஆதரவும் இல்லாமல் இருக்கிறார். கடன் தொ.ல்லையால் கு.டும்பமே த.ற்.கொ.லை செய்துகொண்டது அப்பகுதியில் பெ.ரும் சோ.கத்தை ஏ.ற்படுத்தியுள்ளது.