போ.தை த.லைக்கேறி ம.ட்டையாகிய வனிதா.! வெளியான புகைப்படம்!

வனிதா

கடந்த சில மாதங்களுக்கு முன் நடிகை வனிதா விஜயகுமார் பீட்டர் பால் என்பவரை காதலித்து கிறிஸ்துவ முறைப்படி அவர் திருமணம் செய்து கொண்டதாக கூறப்பட்டது.

இருப்பினும், அதன்பின் பீட்டரின் முதல் மனைவியால் ஏற்பட்ட பி.ரச்சனை காரணமாக பல்வேறு ச.ர்ச்சைகள் கி.ளம்பியது. எனவே, நாங்கள் திருமணம் செய்து கொள்ளவில்லை.

லிவிங் டூ கெதர் முறையில் தான் வாழ்கிறோம் என்று சமாளித்துவிட்டார். இதன்பின் பல பி.ரச்சனைகள் பீட்டர் பாலுடன் ஏற்பட்டது என்று கூறப்பட்டது. இதனால், இருவரும் பிரிந்து விட்டதாக கூறப்படுகிறது.

இத்தகைய சூழலில், நடிகை வனிதா தனது காதல் தோல்வியை கொண்டாடும் பொருட்டு, கையில் ச.ரக்கு கி.ளாஸுடன் இருக்கும் புகைப்படத்தை இணையத்தில் வெளியிட்டு இருக்கின்றார்.