கணவனை இழந்த பெண்ணிற்கு வாழ்க்கை கொடுத்து, மகளை சீ.ரழித்த கொ.டூரம்..

தமிழகம்

மதுரை மாவட்டத்திலுள்ள டி.கல்லுப்பட்டி கிராமத்தைச் சேர்ந்தவன் ராமமூர்த்தி. இவன் கேரளாவில் பணியாற்றி வருகையில், கணவனை இழந்து இரண்டு பெண் குழந்தைகளுடன் வாழ்ந்து வந்த பெண்மணியுடன் ப.ழக்கம் ஏற்பட்டுள்ளது. இவர்கள் இருவரும் கடந்த ஒன்பது வருடமாக த.னிக்குடித்தனம் நடத்தி வந்துள்ளனர்.

இந்த நிலையில், பெண்ணின் உறவினர்கள் க.ண்டிப்பு தெரிவித்துள்ளதால், ராமமூர்த்தி அந்த பெண்ணையும் அவரது இரு மகள்களையும் டி.கல்லுப்பட்டிக்கு அழைத்து வந்துள்ளான். கடந்த 10 நாட்களுக்கு முன்னதாக பெண்ணின் 13 வயது இளைய மகளுக்கு உடல்நலம் சரியில்லாமல் செல்லவே, மருத்துவமனைக்கு அழைத்து செல்லப்பட்டுள்ளார்.

இதன்போது, பரிசோதனை செய்ததில் சிறுமி 5 மாதம் கர்ப்பமாக இருப்பது தெரியவந்துள்ளது. அவருக்கு 13 வயதாகும் நிலையில், மகளிடம் கர்ப்பத்துக்கு யார் காரணம்? என்று வ.ற்.பு.று.த்.திக் கேட்ட பின்னர், சிறுமி தயக்கத்துடன் வளர்ப்புத் தந்தையை கை காண்பித்துள்ளார்.

இதனால் மருத்துவர்கள் மற்றும் சிறுமியின் தாயார் பெ.ரும் அ.திர்ச்சிக்கு உள்ளாகவே, சிறுமியின் தாயார் அளித்த புகாரின் பேரில் காவல்துறையினர் விசாரணை செய்துள்ளனர். இந்நிலையில், வீட்டு வேலைக்கு மனைவி சென்ற பின்னர், வீட்டில் தனியாக இருந்த சி.றுமியை மி.ரட்டி ராமமூர்த்தி ப.லா.த்.கா.ர.ம் செய்து வந்ததும், வெளியே சொ.ன்னால் கொ.லை செ.ய்து விடுவேன் என்று மி.ரட்டியதால் ப.யந்து போய் யாரிடமும் சொல்லாமல் சிறுமி இருந்ததும் தெரியவந்துள்ளது.

மேலும், கர்ப்பமான அந்த சிறுமியை மதுரை அரசு ராஜாஜி மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதி செய்யவே, சிறுமிக்கு எய்ட்ஸ் நோய் இருப்பது தெரியவந்துள்ளது. இதனையடுத்து, சிறுமியின் தாய் மற்றும் வளர்ப்பு தந்தை ஆகியோருக்கு இரத்த மாதிரி சோதனை செய்தபோது, அவர்களுக்கும் எய்ட்ஸ் இருப்பது தெரியவந்துள்ளது. இந்த சம்பவத்தால் ராமமூர்த்தியின் மீது அக்கிராம மக்கள் பெரும் கோபத்திற்கு உள்ளாகியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.