ரம்யா மற்றும் புகழுக்கு ரகசிய திருமணம்.?! இணையத்தில் தீயாய் பரவும் போட்டோ.!

ரம்யா

 

VJ ரம்யா ரசிகர்களுக்கு மிகவும் பிடித்த தொகுப்பாளர்களில் ஒருவர், அவர் முன்னணி தொலைக்காட்சிகள் அனைத்திலும் பணியாற்றியிருக்கிறார். ஆனால், விஜய் தொலைக்காட்சியில் அவர் பணியாற்றும் பொழுது ரம்யாவுக்கு என்று தனி அடையாளம் கிடைத்தது. மேலும் விஜய் டிவியில் பணியாற்றிய பின்னர் தான் ரம்யாவுக்கு தனி ரசிகர் பட்டாளமே உருவாகி இருந்தது.

தற்போது அவர் சின்னத்திரை மட்டுமல்லாமல் வெள்ளித்திரையிலும் சில குணச்சித்திர கதாபாத்திரங்களில் நடித்து வருகின்றார். சில வருடங்களுக்கு முன்பு தனது பெற்றோரால் நிச்சயிக்கப்பட்ட திருமணத்தை ரம்யா செய்து கொண்டார். ஆனால், கணவருடன் ஏற்பட்ட கருத்து வேறுபாட்டால் பத்தே நாளில் பிரிந்து தற்போது தனியே வாழ்ந்து வந்துள்ளார்.

இதை அவரே சில மேடைகளில் குறிப்பிட்டு இருக்கின்றார். ரம்யா சமீபத்தில் இவர் நடித்த மாஸ்டர் திரைப்படம் நல்ல வரவேற்பை பெற்றது.

விஜய் டிவி குக் வித் கோமாளி நிகழ்ச்சியின் மூலமாக பிரபலமானவர் தான் புகழ். தற்போது முன்னணி நடிகர்கள் ரேஞ்சுக்கு அவர் காமெடி நாயகனாக திகழ்ந்து ரசிகர்கள் மனதில் இடம் பெற்று வருகின்றார்.

இவரது புகைப்படங்கள் பல சமூக வலை தளங்களில் ச.ர்ச்சையை ஏற்படுத்தும் விதமாக வலம் வருவது வழக்கம். அந்த வகையில், தற்போது வீ ஜே ரம்யா மற்றும் புகழ் இருவருக்கும் திருமணம் நடைபெற்றது. போல மாலையும் கழுத்துமாக இருக்கின்ற புகைப்படம் சமூக வலைதளங்களில் தீயாக பரவி வருகிறது.

 

இந்த புகைப்படம் சித்தரிக்கப்பட்டது என்பது தெரிந்தாலும் இது ரசிகர்களை வெகுவாக கவர்ந்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.