கேப்ரில்லாவுக்கு அடித்த அதிர்ஷ்டம்.! விஜய் டிவி மூலம் சிறகை விரிக்கிறார்.!

கேபி

தனுஷ் மற்றும் ஸ்ருதிஹாசன் நடிப்பில் வெளியான 3 படத்தில் ஸ்ருதிஹாசனின் தங்கையாக நடித்திருந்தார். அதன்பின் சென்னையில் ஒரு நாள், அப்பா போன்ற படங்களில் நடித்தார்.

சினிமாவுக்கு முன், விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான ஜோடி என்ற நடன நிகழ்ச்சியின் மூலம் பலரும் பிரபலமடைந்துள்ளனர்.பின்பு, அதே தொலைக்காட்சியில் ஒளிபரப்பான ஏழாம் வகுப்பு ‘c’ பிரிவு அதாவது ‘7 சி’ என்ற சீரியலில் கேபி என்னும் கதாபாத்திரத்தில் நடித்தார்.

பிக்பாஸ் சீசன் 4 -ல் கலந்து கொண்டு ரசிகர்களின் மனதில் இடம்பெற்றார். யாருக்கும் அவர் மீது எந்தவிதமான வெ.றுப்பு ஏற்படாத அளவிற்கு தனது கேமை ஆடினார். ஆனால் 100 நாட்கள் முடிந்த பின்னர், எதிர்பாராத நேரத்தில் ரூ.5 லட்சம் பெட்டியை எடுத்துக்கொண்டு நிகழ்ச்சியிலிருந்து வெளியேறினார்.

இத்தகைய சூழலில், விஜய் டிவியின் மூலமாக கேப்ரில்லாவுக்கு நிகழ்ச்சியில் நடுவராக பங்கேற்க வாய்ப்பு கிடைத்துள்ளது. விஜய் டிவி முரட்டு சிங்கிள் நிகழ்ச்சியில் இளம் நடிகைகள் தான் நடுவர்களாக இருப்பார்கள்.

அந்த வகையில் தற்போது இந்த நிகழ்ச்சியின் சமீபத்திய சீசனில் மு.ரட்டு சிங்கிள் நடுவராக பங்கேற்க கேபிக்கு வாய்ப்பு கிடைத்துள்ளது.

 
 
 
 
 
View this post on Instagram
 
 
 
 
 
 
 
 
 
 
 

A post shared by G ✨ (@gabriellacharlton_)