12 வயது சிறுமிக்கு டியூசனில் ஆசிரியர் செய்த அட்டூழியம்.!

இந்தியா

மகாராஷ்டிரா மாநிலத்தில் உள்ள புனேயை சார்ந்த 12 வயது சிறுமி, அங்குள்ள பள்ளியில் எட்டாம் வகுப்பு பயின்று வந்துள்ளார். இந்த சிறுமிக்கு 32 வயதான நபர் ஆசிரியராக இருந்து வந்த நிலையில், இவர் டியூசனும் எடுத்து வந்துள்ளார்.

இவரிடம் பல மாணவிகள் மற்றும் மாணவர்கள் டியூசன் பயின்று வரும் நிலையில், 12 வயது சிறுமியும் டியூசன் பயின்று வந்துள்ளார். இந்நிலையில், ஆசிரியரின் கா.மு.க எண்ணம் சிறுமியின் மீது திரும்பவே, அவ்வப்போது சிறுமியால் புரிந்துகொள்ள இயலாத வகையில் பா.லி.ய.ல் தொ.ல்லையும் கொ.டுத்து வந்துள்ளான்.

கடந்த ஜனவரி 26 ஆம் தேதியன்று மாணவ – மாணவிகள் டியூசன் பயின்று வந்த நிலையில், ஆசிரியர் சிறுமியை தனது அறைக்குள் அழைத்து சென்றுள்ளான். பின்னர், திடீரென சி.றுமியை க.ட்டிப்பிடித்து, நான் உன்னை காதலிக்கிறேன் என்று பா.லி.ய.ல் அ.த்.து.மீ.ற.லி.ல் ஈ.டுபட்டுள்ளான்.

இதனால் ப.யந்துபோன சிறுமி அங்கிருந்து வெளியே வர மு.யற்சிக்கவே, இது குறித்து வெளியே கூறினால் கொ.லை செ.ய்துவிடுவேன் எ.ன்று மி.ரட்டியுள்ளான்.

அங்கிருந்து உடனடியாக புறப்பட்டு வீட்டிற்கு சென்ற சிறுமி, பெற்றோரிடம் தெரிவிக்கவே அவர்கள் காவல் நிலையத்தில் அளித்த புகாரின் பேரில் ஆசிரியரை காவல் துறையினர் கைது செய்துள்ளனர்.