த.வ.றா.ன சி.கி.ச்.சை.. கைவிரல் கா.ய.த்.து.க்.கு ம.ருத்துவமனைக்கு சென்ற சி.றுமி ப.ரி.தா.ப ப.லி.!

தமிழகம்

கோயம்புத்தூர் மாவட்டத்திலுள்ள சிங்காநல்லூர் பகுதியில் டாக்டர் முத்தூஸ் எ.லு.ம்.பு மு.றி.வு ம.ருத்துவமனை செயல்பட்டு வருகிறது. இந்த மருத்துவமனைக்கு கடந்த 26 ஆம் தேதி நீலிகோணம்பாளையம் பகுதியைச் சேர்ந்த கார்த்திக் என்பவர், தனது 7 வயது மகள் ஹேர்மாவுடன் வருகை தந்துள்ளார்.

கடந்த 21 ஆம் தேதி மைசூரில் உள்ள உறவினர் வீட்டிற்கு சென்ற சி.றுமி, விளையாடிக் கொண்டிருக்கும் போது க.த.வி.ன் இ.டு.க்.கி.ல் கை வி.ரல் சி.க்.கியதாகவும், அந்த வி.ர.லி.ல் வ.லி அ.திகமாக இ.ருப்பதாகவும் தெரிவித்துள்ளனர்.

இ.தனையடுத்து வ.லி.யை கு.றை.ப்பதாக சி.கி.ச்சை அ.ளிக்க சி.றுமிக்கு ஊ.சி போ.ட்ட நி.லையில், சி.றுமி சி.றிது நே.ரத்தில் ம.ய.க்.க.ம் அ.டைந்துள்ளார். அதன் பின்னர் நாள் முழுவதும் சி.று.மி அ.வசர சிகிச்சை பிரிவில் தனியாக வைக்கப்பட்ட நிலையில், பெ.ற்றோரைக் கூட உள்ளே செல்ல அனுமதிக்கவில்லை.

பின்னர் ம.றுநாள் பெற்றோர் ம.ருத்துவர்களிடம் வா.க்.கு.வா.த.ம் செ.ய்த பின்னர், சு.யநி.னைவில்லாமல் இ.ருந்த சி.றுமியை பா.ர்க்க அனுமதித்துள்ளனர். பின்னர் சி.றுமி 27 ஆம் தேதி மாலை சு.ய நி.னைவு. திரும்பாமலேயே ப.ரி.தா.ப.மா.க ப.லி.யா.கியுள்ளார்.

மருத்துவமனை நிர்வாகத்தின் அ.ல.ட்.சி.ய.ம் கா.ரணமாக ம.க.ள் இ.ற.ந்.து வி.ட்டதாக பெ.ற்.றோர்கள் கு.ற்.ற.ம் சா.ட்டிய நி.லையில், இது தொடர்பாக காவல் நிலையத்தில் பு.கா.ர் அ.ளிக்கப்பட்டுள்ளது. இதனையடுத்து, இதுதொடர்பாக வ.ழக்குப்பதிவு செய்த காவல்துறையினர், சி.றுமியின் உ.ட.லை மீ.ட்.டு பி.ரே.த ப.ரி.சோதனைக்காக அனுப்பி வைத்தனர்.

மேலும், ஏற்கனவே இதே மருத்துவமனையில் சரவணம்பட்டியில் உள்ள பகுதியில் செயல்பட்டு கிளையில் சி.று.மி ப.லி.யானதாகவும் கூ.றப்படுகிறது. இந்திய மருத்துவ கவுன்சில் இந்த சம்பவம் தொடர்பாக விசாரணை மேற்கொள்ள வேண்டும் என்றும் கோரிக்கை எழுந்துள்ளது.